CBHFL – வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !

0
CBHFL - வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !
CBHFL - வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !

CBHFL – வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !

CBHFL எனப்படும் Cent Bank Home Finance லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான பணியிட அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Officer, Sr. Officer, Jr. Manager, Assistant Manager & Manager பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு தகுதியான மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

எனவே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விரைந்து விண்ணப்பிக்குமாரு கேட்டு கொள்கிறோம்.

நிறுவனம் CBHFL
பணியின் பெயர் Sr. Officer, Jr. Manager, Assistant Manager & Manager
பணியிடங்கள் Various
கடைசி தேதி 23.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
CBHFL பணியிடங்கள் :

CBHFL வங்கியில் Officer, Sr. Officer, Jr. Manager, Assistant Manager & Manager பணிகளுக்கு என 30 காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

CBHFL வயது வரம்பு :

குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

CBHFL கல்வித்தகுதி :

இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதாவது ஏதேனும் ஒரு பாடப்பிரிவில்/ துறையில் டிகிரி பட்டம் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

CBHFL ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.3,00,000/- முதல் அதிகபட்சமாக ரூ.6,00,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

CBHFL தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட செயல்முறைகள் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

  • Online Test
  • Group Discussion (GD)/Personal Interview (PI)/Psychometric Test basis.
விண்ணப்பக்கட்டணம் :
  • Gen Candidates – ரூ.1000/-
  • SC/ ST/ OBC Candidates – ரூ.300/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு 23.10.2020 அன்றுக்குள் கீழேயுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கு தகுதிகளை நன்கு ஆராய்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!