‘காட்’ நுழைவுத் தேர்வு தேதி விரைவில் அறிவிப்பு

0
‘காட்’ நுழைவுத் தேர்வு தேதி விரைவில் அறிவிப்பு
‘காட்’ நுழைவுத் தேர்வு தேதி விரைவில் அறிவிப்பு

‘காட்’ நுழைவுத் தேர்வு தேதி விரைவில் அறிவிப்பு

இந்தியாவின் முக்கிய மேலாண்மை நிறுவனங்கள் (IIM) நடத்தும் ‘காமன் அட்மிஷன் டெஸ்ட்’ (CAT) நுழைவுத் தேர்வுக்கான தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் மேலாண்மை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் எதிர்பார்த்து வரும் இத்தேர்வின் கால அட்டவணை, IIM களின் இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தங்கவயலில் 10 ஏக்கரில் அமைகிறது புதிய அறிவியல் மையம்

‘காட்’ தேர்வுக்கான விண்ணப்பம், தேர்வு மையங்கள், மற்றும் அட்டவணை தொடர்பான முழுமையான விவரங்கள் அறிவிக்கப்பட்டதும், மாணவர்கள் தங்களது தயாரிப்பை மேலும் தீவிரப்படுத்தலாம். இந்தியா முழுவதும் 400-க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெறும் இந்தத் தேர்வில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!