கனரா வங்கியில் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு

1
கனரா வங்கியில் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு
கனரா வங்கியில் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு

கனரா வங்கியில் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு

கனரா வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியானவர்கள் வங்கியில் கொடுக்கப்பட்ட இணைப்பு மூலம் ஆன்-லைன் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கான முழு விவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் கனரா வங்கி
பணிகள் சிறப்பு அதிகாரி
மொத்த பணியிடங்கள் 220
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2020

கனரா வங்கி காலிப்பணியிடங்கள்:

கனரா வங்கியில் சிறப்பு அதிகாரி Scale I & Scale II பதவிக்கு 220 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கனரா வங்கி SO வயது வரம்பு:

01.10.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கனரா வங்கி SO கல்வி தகுதி:

B.E./ B. Tech / M.E. / M. Tech/ Graduate/ Chartered Accountant முடித்த வங்கியில் பணிபுரிய ஆர்வமுள்ள விண்ணப்பித்தார்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கனரா வங்கி மாத ஊதியம்:

  • JMGS-I Rs.23700 – 980/7 – 30560 – 1145/2 – 32850 – 1310/7 – 42020
  • MMGS-II Rs.31705 – 1145/1 – 32850 – 1310/10 – 45950
  • MMGS-III Rs.42020 – 1310/5 – 48570 – 1460/2 – 51490

கனரா வங்கி SO தேர்வு செயல் முறை:

விண்ணப்பித்தார்கள் குறுகிய பட்டியல் / தேர்வு , குழு கலந்துரையாடல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

கனரா வங்கி SO விண்ணப்ப கட்டணம்:

  1. SC/ST/PWBD – ரூ.100+ GST [Intimation Charges only]
  2. All Others – ரூ.600 + GST

கனரா வங்கி விண்ணப்பிக்கும் முறை:

கனரா வங்கியில் பணிபுரிய ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் 25.11.2020 முதல் 15.12.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!