கேபினட் செயலகத்தில் வேலை 2020 – ரூ.2 லட்சம் ஊதியத்தில் பணி வாய்ப்பு !

0
கேபினட் செயலகத்தில் வேலை 2020 - ரூ.2 லட்சம் ஊதியத்தில் பணி வாய்ப்பு !
கேபினட் செயலகத்தில் வேலை 2020 - ரூ.2 லட்சம் ஊதியத்தில் பணி வாய்ப்பு !

கேபினட் செயலகத்தில் வேலை 2020 – ரூ.2 லட்சம் ஊதியத்தில் பணி வாய்ப்பு !

கேபினட் செயலகத்தில் இருந்து Under Secretary (Central Repair Facility) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கான அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Cabinet Secretariat
பணியின் பெயர் Under Secretary (Central Repair Facility)
பணியிடங்கள் 1
கடைசி தேதி 01.09.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
கேபினட் செயலக பணியிடங்கள் :

மத்திய கேபினட் செயலகத்தில் Under Secretary (Central Repair Facility) பணிக்கு 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது அதிகபட்சம் 56க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Under Secretary (Central Repair Facility)  ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.67700/முதல் ரூ.208700/- வரை வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியமானது வழங்கப்படும் என அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview செயல்முறை மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் தகவல்களை அதிகார்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!