BSF வேலைவாய்ப்பு 2020 – 100+ காலியிடங்கள் || 10/12 / பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!

0
BSF வேலைவாய்ப்பு 2020
BSF வேலைவாய்ப்பு 2020

BSF வேலைவாய்ப்பு 2020 – 100+ காலியிடங்கள் || 10/12 / பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!

எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள Senior Aircraft Mechanic, Senior Radio Mechanic, Junior Aircraft Mechanic, Assistant Aircraft Mechanic, Assistant Aircraft Radio Mechanic, Senior Flight Gunner, Junior Flight Gunner, Senior Flight Engineer, Junior Flight Engineer, Inspector, Sub-Inspector, HC and Inspector பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க 27.12.2020 இறுதி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் BSF
பணிகள் Senior Aircraft Mechanic, Senior Radio Mechanic, Junior Aircraft Mechanic, Assistant Aircraft Mechanic, 
மொத்த பணியிடங்கள் 100 +
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்ப்பிக்க இறுதி நாள் 27.12.2020
BSF காலியிடங்கள் :

எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள Senior Aircraft Mechanic, Senior Radio Mechanic, Junior Aircraft Mechanic, Assistant Aircraft Mechanic, Assistant Aircraft Radio Mechanic, Senior Flight Gunner, Junior Flight Gunner, Senior Flight Engineer, Junior Flight Engineer, Inspector, Sub-Inspector, HC and Inspector பணியிடங்களுக்கு மொத்தம் 100 க்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

SI வயதுவரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 52 வயதிற்குள் இருக்க வேண்டும்.

BSF கல்வித்தகுதி:

இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் 10/12/BE/B.TECH/ITI/DIPLOMO/ANY DEGREE முடித்திருக்க வேண்டும்.

எல்லை பாதுகாப்பு படை ஊதியம்:
Posts Name Pay Matrix
Senior Aircraft Mechanic (Inspector) Pay Matrix – 7
Senior Radio Mechanic (Inspector) Pay Matrix – 7
Junior Aircraft Mechanic (Sub-Inspector)  Pay Matrix – 6
Assistant Aircraft Mechanic (Assistant Sub-Inspector) Pay Matrix – 5
Assistant Aircraft Radio Mechanic (Assistant Sub-Inspector)  Pay Matrix – 5
Senior Flight Gunner (Inspector) Pay Matrix – 7
Junior Flight Gunner (Sub Inspector) Pay Matrix – 6
Senior Flight Engineer (Inspector) Pay Matrix – 7
Junior Flight Engineer (Sub Inspector) Pay Matrix – 6
 Inspector/ Storeman Pay Matrix – 7
Sub-Inspector (Storeman) Pay Matrix – 6
 HC (Storeman) Pay Matrix – 4
Const (Maintenance) Pay Matrix – 3
BSF தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள வலைதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு அஞ்சல் மூலமாக 27.12.2020 க்குள் அனுப்ப வேண்டும்.

Download BSF Recruitment 2020 

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!