எல்லை பாதுகாப்பு படையில் விண்ணப்பிக்க இறுதி நாள் !!!!

0
எல்லை பாதுகாப்பு படையில் விண்ணப்பிக்க இறுதி நாள் !!!!
எல்லை பாதுகாப்பு படையில் விண்ணப்பிக்க இறுதி நாள் !!!!

எல்லை பாதுகாப்பு படையில் விண்ணப்பிக்க இறுதி நாள் !!!!

எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள SI (Master, Engine Driver, Workshop), HC (Master, Engine Driver, Workshop) & CT (Crew) Posts ஆகிய பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது பிப்ரவரி மாதம் வெளியானது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பபடிவங்களை 16.03.2020 மற்றும் 30.03.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

*Read More Latest Government Job 2020*

அமைப்பின் பெயர்  எல்லை பாதுகாப்பு படை
பணியின் பெயர்   SI (Master, Engine Driver, Workshop), HC (Master, Engine Driver, Workshop) & CT (Crew)
பணியிடங்கள்  317
ஊதிய விவரம் 21700 – 112400
பதிவு செய்ய கடைசி தேதி  30.03.2020

பணியிடங்கள் :

மொத்தம் 317 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

20 முதல் 28 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

கல்வித் தகுதி :

10 / 12 / டிகிரி பட்டம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 21700 /- முதல் ரூ.112400 /- வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

எழுத்துத் தேர்வு , ஆவணங்கள், உடல் அளவீட்டு சோதனை, உடல் சோதனை, வர்த்தக சோதனை மற்றும் மருத்துவ தேர்வு ஆகியவற்றின் மூலமாக தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர்.

*Read More Railway Government Job 2020*

தேர்வு கட்டணம்

SI Post – Rs.200/-
HC Post – Rs.100/-

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பபடிவங்களை 16.03.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

BSF Recruitment 2020 Notification & Application form

Official Site

*Read More Bank Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!