BRO பணியிடங்கள் அறிவிப்பு 2019

0
BRO பணியிடங்கள் அறிவிப்பு 2019
BRO பணியிடங்கள் அறிவிப்பு 2019

BRO பணியிடங்கள் அறிவிப்பு 2019

எல்லை சாலைகள் அமைப்பு (BRO) பணியிடங்களின் நேரடி நியமனத்திற்கான குறுகிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது இதைப்பற்றிய விரிவான அறிக்கை மற்றும் கால அட்டவணைகளை கீழுள்ள இணைய முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

BRO பணியிட விவரங்கள்:

பணியின் பெயர்:  வரைஞர் (Draughtsman), ரேடியோ மெக்கானிக் (Radio Mechanic) மற்றும் ஆய்வக உதவியாளர் (Laboratory Assistant), வெல்டர் (Welder). 

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயதிற்கும் அதிகபட்சம் 27 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 10th/12th/ஐடிஐ/பட்டபடிப்பு 

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

Download BRO பணியிடங்கள் அறிவிப்பு 2019

Download BRO ஆன்லைன் விண்ணப்ப படிவம் 

TNSTC WhatsAPP Group ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!