Britannia நிறுவனத்தில் 550 காலிப்பணியிடங்கள் – உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு

0
Britannia நிறுவனத்தில் 550 காலிப்பணியிடங்கள் - உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு
Britannia நிறுவனத்தில் 550 காலிப்பணியிடங்கள் - உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு

Britannia நிறுவனத்தில் 550 காலிப்பணியிடங்கள் – உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு

பிரிட்டானியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் Packing Machine Worker – Food Processing பணிக்கு என்று பல்வேறு காலிப் பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இந்த பணிக்கு தேவையான அனைத்து தகவல்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இப்பதிவை பயன்படுத்தி தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Britannia Industries
பணியின் பெயர் Packing Machine Worker – Food Processing
பணியிடங்கள் 550
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Online
Britannia காலிப்பணியிடங்கள்:

பிரித்தானிய நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தற்போது Packing Machine Worker – Food Processing பணிக்கு என்று 550 காலிப்பணியிடங்களை ஒதுக்கியுள்ளதாக அறிவித்து உள்ளது.

Britannia கல்வித்தகுதி:

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக்கூடங்களில் குறைந்தபட்சம் 5ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

Britannia ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத உதவித்தொகையாக ரூ.5,000/- முதல் ரூ.11,000/- வரை வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Britannia தேர்வு முறை:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் வாயிலாக தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

TNPSC Coaching Center Join Now

Britannia விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் இருந்து எவ்வித விண்ணப்ப கட்டணமும் வசூலிக்கப்படவில்லை.

Britannia விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் நாங்கள் கொடுத்துள்ள இணைப்பை பயன்படுத்தி விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

BRITANNIA Notification & Application 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!