தேர்வில்லாமல் வங்கியில் பணிபுரிய அரிய வாய்ப்பு !!

0
தேர்வில்லாமல் வங்கியில் பணிபுரிய அரிய வாய்ப்பு !!
தேர்வில்லாமல் வங்கியில் பணிபுரிய அரிய வாய்ப்பு !!

தேர்வில்லாமல் வங்கியில் பணிபுரிய அரிய வாய்ப்பு !!

பாங்க் ஆஃப் பரோடா வங்கி தலைமையிடம் ஆனது அதன் கிளைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட தற்போது பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Business Head பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ள ஏதுவாக அனைத்து தகவல்களையும், கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Bank of Baroda
பணியின் பெயர் Business Head
பணியிடங்கள் 01
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
BOB காலிப்பணியிடங்கள் :

Business Head பணிகளுக்கு என 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கி பணிகள் வயது வரம்பு :

Business Head பணிகளுக்கு விண்ணப்பிப்போர் வயதின் குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 55 வரை இருக்க வேண்டும்.

Bank of Baroda கல்வித்தகுதி :
  • இந்திய அரசாங்கம்/ AICTE கல்வி வாரியம் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree (Graduation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • MBA /Post graduate Diploma or degree in Management முடித்தவர்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தகுதி பெறுவர்.
  • மேலும் வங்கி பணியில் குறைந்தது 10 வருடங்களாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் முதலில் Short List செய்யப்படுவர். பின்னர் அதில் தெரிவு செய்யப்படுவோர் Personal Interview அல்லது Group Discussion மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் விரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification

Apply Online

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!