தேர்வில்லாமல் பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.15,000/-

0
தேர்வில்லாமல் பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.15,000
தேர்வில்லாமல் பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.15,000

தேர்வில்லாமல் பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.15,000/-

பேங்க் ஆப் பரோடா வங்கி ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அதில் Business Correspondent Supervisor பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையயும் உள்ளவர்கள் விரைவாக இந்த வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BOB 
பணியின் பெயர் Business Correspondent Supervisor
பணியிடங்கள் 01
கடைசி தேதி 25.09.2021
விண்ணப்பிக்கும் முறை Mail
வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு :

BOB வங்கியில் Business Correspondent Supervisor பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Business Correspondent Supervisor வயது வரம்பு:
  1. பதிவாளர்கள் (ஓய்வு பெற்றவர்கள்) அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  2. மற்றவர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 45 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

BOB கல்வித்தகுதி:
  • அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் M.Sc. (IT)/ BE (IT)/ MCA/ MBA Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Computer knowledge (MS Office, email, Internet) பெற்றிருக்க வேண்டும்.
  • அதனோடு ஊரக வாங்கி பணிகளில் 3 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Bank of Baroda ஊதிய விவரம் :

பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பதிவாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.15,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

BOB தேர்வு செயல்முறை :

பதிவு செய்பவர்கள் அனைவரும் நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 25.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் இணைய முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Application form and Notification for Bank of Baroda Jobs 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!