அரசு ஊழியர்களுக்கான 10% சலுகை – BSNL நிறுவனம் அறிவிப்பு!!

1
அரசு ஊழியர்களுக்கான 10% சலுகை - BSNL நிறுவனம் அறிவிப்பு!!
அரசு ஊழியர்களுக்கான 10% சலுகை - BSNL நிறுவனம் அறிவிப்பு!!
அரசு ஊழியர்களுக்கான 10% சலுகை – BSNL நிறுவனம் அறிவிப்பு!!

‘லேண்ட்லைன் பிராட்பேண்ட் மற்றும் பைபர்நெட்’ சேவையினை பயன்படுத்தும் அரசு ஊழியர்களுக்கு 10 சதவிகிதம் சலுகை வழங்க BSNL நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

BSNL அறிவிப்பு:

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனம் இந்தியாவின் அரசுடைமை நிறுவனம் ஆகும். 57.22 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட இந்த நிறுவனம் இந்தியாவின் ஐந்தாவது பெரிய நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் தலைமையகம் புதுடெல்லியில் உள்ளது. அரசு ஊழியர்கள் அதிகம் பேர் இந்த சேவையை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு ஒரு அறிவிப்பினை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் – அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு!!

இதுகுறித்து BSNL அதிகாரிகள் கூறியாதவது, “அரசு ஊழியர்களை BSNL வாடிக்கையாளர்களாக தக்கவைக்க BSNL நிறுவனம் ‘லேண்ட்லைன் பிராட்பேண்ட் மற்றும் பைபர்நெட்’ சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 10% சலுகைகளை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே சலுகை கட்டணம் 5% வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 10% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

‘பத்ம விருதுகள்’ 2021 பட்டியல் – மத்திய அரசு வெளியீடு!!

இந்த சலுகை அரசுத் துறைகளில் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலர்களுக்கும் பொருந்தும், இதன்படி BSNL Internet சேவையை பயன்படுத்துவோருக்கு கட்டணங்களில் 10% சலுகை கிடைக்கும்”, இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. ஏழைகளுக்கு கொடுக்க வேண்டிய சலுகையை தூக்கி அரசு அதிகாரிகளுக்கு கொடுத்தால் நாடு உருப்படுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!