BIS Scientist B தேர்வு முடிவுகள் 2020
இந்திய தர ஆணையத்தில் இருந்து Scientist B பணியிடத்திற்கான பணியிட தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நிறுவனம் | BIS |
பிரிவு | Scientist B |
தேர்வு தேதி | 03-21 Aug |
தேர்வு முடிவுகள் | Download Below |
BIS தேர்வு முடிவுகள் 2020 :
இந்திய தர ஆணையத்தில் 150 பணியிடங்களை கொண்ட Scientist B பணிகளுக்கு பணியிட அறிவிப்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான நேர்காணல் ஆகஸ்ட் 3 முதல் 21 வரை நடைபெற்றது. தற்போது இந்த பணிகளுக்கு தேர்ச்சி பெற்றோர் மற்றும் காத்திருப்போர் ஆகியோரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதனை தனித்தனி இணைய முகவரியில் வழங்கியுள்ளோம்.
BIS Scientist B Selection List
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்