BIS வேலை வாய்ப்பு 2020

0
BIS வேலை வாய்ப்பு 2020
BIS வேலை வாய்ப்பு 2020

BIS வேலை வாய்ப்பு 2020

இந்திய தரநிலைகள் பணியகம் விஞ்ஞானி-‘பி’ பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பனிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் 02.03.2020 முதல் 31.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:விஞ்ஞானி-‘பி’ -150

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 31 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் Bachelor’s Degree in Engineering or Technology முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 87,000 /- வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் GATE தேர்வு மதிப்பெண்கள் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமமும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் 02.03.2020 முதல் 31.03.2020 வரை விண்ணப்பிக்கலாம் .

BIS Recruitment 2020 Notification

Apply online

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!