BHEL திருச்சி பட்டதாரி மற்றும் தொழில்நுட்ப பயிற்சியாளர் அறிவிப்பு 2018 – 441 பணியிடங்கள்
BHEL (Bharat Heavy Electricals Limited) திருச்சி – 441 பட்டதாரி மற்றும் தொழில்நுட்ப பயிற்சியாளர்(Graduate and Technician Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 26.10.2018 முதல் 05.11.2018 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.
BHEL திருச்சி பணியிட விவரங்கள் :
மொத்த பணியிடங்கள் : 441
பணியின் பெயர் : பட்டதாரி மற்றும் தொழில்நுட்ப பயிற்சியாளர்(Graduate and Technician Apprentice)
வயது வரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 24.10.2018 அன்று 18 வயதிற்கும் 27 வயத்திற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.
கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் பொறியியல் பட்டதாரி / டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://www.bheltry.co.in/ என்ற இணையதளத்தின் மூலம் 24.08.2018 முதல் 05.11.2018 வரை விண்ணப்பிக்கலாம்.
முக்கிய நாட்கள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி | 26.10.2018 |
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் | 05.11.2018 |
முக்கிய இணைப்புகள் :
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பதிவிறக்கம் |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | கிளிக் செய்யவும் |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | கிளிக் செய்யவும் |