பாரத் ஹெவி எலக்ட்ரிகல் நிறுவனத்தில் வேலை 2020

1
பாரத் ஹெவி எலக்ட்ரிகல் நிறுவனத்தில் வேலை 2020
பாரத் ஹெவி எலக்ட்ரிகல் நிறுவனத்தில் வேலை 2020

பாரத் ஹெவி எலக்ட்ரிகல் நிறுவனத்தில் வேலை 2020

பாரத் ஹெவி எலக்ட்ரிகல் நிறுவனத்தில் காலியாக உள்ளதாக Deputy Secretary ஆகிய பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள தகவல்களின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் BHEL
பணியின் பெயர் Deputy Secretary
பணியிடங்கள் Various
கடைசி தேதி 20.08.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

பாரத் ஹெவி எலக்ட்ரிகல் நிறுவனத்தில் Deputy Secretary பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 67 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் மத்திய மாநில அரசு துறைகளில் பணியாற்றியவராக இருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ. 1,20,000/- முதல் அதிகபட்சம் ரூ. 2,80,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 20.08.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை மின்னஞ்சலில் சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.

Official Website

Download the Notification

Download the Application

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!