BHEL வேலைவாய்ப்பு 2020 – பதிவிற்கு இன்றே கடைசி

0
BHEL வேலைவாய்ப்பு 2020 - பதிவிற்கு இன்றே கடைசி
BHEL வேலைவாய்ப்பு 2020 - பதிவிற்கு இன்றே கடைசி

BHEL வேலைவாய்ப்பு 2020 – பதிவிற்கு இன்றே கடைசி

இந்தியாவில் செயல்படும் Bharat Heavy Electrical Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பகுதி நேர மருத்துவ ஆலோசகர்கள் பணியிடத்திற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. காலியாக உள்ள இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இன்றே (18.04.2020) விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

பணியிடங்கள் :

பகுதி நேர மருத்துவ ஆலோசகர்கள் பணிகளுக்கு 06 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

பதிவுதாரர்களுக்கு 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு 2020

கல்வித்தகுதி ;

இளநிலை / முதுநிலை மருத்துவ பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். துறை சார்ந்த அனுபவம் அவசியமாகும்

தேர்வு செயல்முறை ;

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

தனியார் வேலைவாய்ப்பு செய்திகள் 2020 – 12 முதல் டிகிரி வரை

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இன்றே இதற்கு கடைசி நாளாகும்.

Download Notification – Application Form

Official Website

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!