பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு !!

0
பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு !!
பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு !!

பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு !!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து காலியாக உள்ள Junior Research Fellow (JRF) & Field Assistant காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு திறமையான விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் தகுதியானவர்கள் இந்த அறிவிப்பின் படி பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள்

அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் Bharathiyar University
பணியின் பெயர் JRF, Field Assistant
பணியிடங்கள் 6
கடைசி தேதி 20.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
காலியிடங்கள் :

பாரதியார் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow (JRF) & Field Assistant பணிகளுக்கு 06 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி :

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree/ PG Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,000 /- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • Interview நடைபெறும் தேதி – 20.10.2020
  • Interview நடைபெறும் இடம் – Department of Environmental Sciences, Bharathiar University, Coimbatore – 641046
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 20.10.2020 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!