???????????? ????? ????? ???????
??????????�(?????? 29,�1891�-�?????? 21,�1964)�????????????????�(??????????????) ??????? ?????? ????? ?????? ??????. ??????? ????????? ??????????????. ????????????? ?????????? ????,�??????????? ?????????�???? ????? ?????????? ?????????? ????? ??? ????? ????????????????. ?????????? ??? ??????? ????? ?????????�????????? ??????�???????�?????????�??????? ?????? ???????????????. ????�??????�??????? ????? ??????? ??? ?????????? ?????? ???????.
?????????? ?????????? ?? ???? ??????????????? ?????? ??????????? ????????? ?????????? ??????????. ???????? ????????:
?????????? ????? ????? ???????:
| வ.எண் | நூலின் பெயர் | ஆண்டு | நூலின் வகை | குறிப்பு |
|---|---|---|---|---|
| 1 | அகத்தியன்விட்ட புதுக்கரடி | 1948 | காவியம் | பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. |
| 2 | சத்திமுத்தப்புலவர் | 1950 | நாடகம் | |
| 3 | இன்பக்கடல் | 1950 | நாடகம் | |
| 4 | அமிழ்து எது? | 1951 | கவிதை | பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. |
| 5 | அமைதி | 1946 | நாடகம் | |
| 6 | அழகின் சிரிப்பு | 1944 | கவிதை | |
| 7 | இசையமுது (முதலாம் தொகுதி) | 1942 | இசைப்பாடல் | |
| 8 | இசையமுது (இரண்டாம் தொகுதி) | 1952 | இசைப்பாடல் | |
| 9 | இந்தி எதிர்ப்புப் பாடல்கள் | 1948 | இசைப்பாடல் | |
| 10 | இரணியன் அல்லது இணையற்ற வீரன் | 1939 | நாடகம் | 1934 – செப்டம்பர் 5ஆம் நாள் பெரியார் தலைமையில் அரங்கேற்றப்பட்டது. |
| 11 | இருண்டவீடு | 1944 | காவியம் | |
| 12 | இலக்கியக் கோலங்கள் | 1994 | குறிப்புகள் | ச. சு. இளங்கோ பதிப்பு |
| 13 | இளைஞர் இலக்கியம் | 1958 | கவிதை | |
| 14 | உலகம் உன் உயிர் | 1994 | கவிதை | வெவ்வேறு இதழ்களில் எழுதிய தலையங்கக் கவிதைகள். ச. சு. இளங்கோ பதிப்பு |
| 15 | உலகுக்கோர் ஐந்தொழுக்கம் | 1994 | கட்டுரைகள் | ச.சு.இளங்கோ பதிப்பு. தலையங்கக் கட்டுரைகள் |
| 16 | எதிர்பாராத முத்தம் | 1938 | கவிதை | |
| 17 | எது இசை? | 1945 | சொற்பொழிவு | பாரதிதாசனும் பிறரும் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு |
| 18 | ஏழைகள் சிரிக்கிறார்கள் | 1980 | சிறுகதைகள் | ச. சு. இளங்கோ பதிப்பு. |
| 19 | ஏற்றப் பாட்டு | 1949 | இசைப்பாடல் | பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. |
| 20 | ஒரு தாயின் உள்ள மகிழ்கிறது | 1978 | இசைப்பாடல் | த.கோவேந்தன் பதிப்பு |
| 21 | கடற்மேற் குமிழிகள் | 1948 | காவியம் | பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. |
| 22 | கண்ணகி புரட்சிக் காப்பியம் | 1962 | காவியம் | |
| 23 | கதர் இராட்டினப்பாட்டு, | 1930 | இசைப்பாடல் | |
| 24 | கவிஞர் பேசுகிறார் | 1947 | சொற்பொழிவு | அன்பு ஆறுமுகம் என்பவரால் தொகுக்கப்பட்டது |
| 25 | கழைக்கூத்தியின் காதல் | 1951 | நாடகம் | |
| 26 | கற்கண்டு | 1945 | நாடகம் | பாரதிதாசன் நாடகங்கள் தொகுதியில் இடம்பெற்றுள்ளது |
| 27 | காதலா? கடமையா? | 1948 | காவியம் | |
| 28 | காதல் நினைவுகள் | 1944 | கவிதை | |
| 29 | காதல் பாடல்கள் | 1977 | கவிதை | த.கோவேந்தன் பதிப்பு |
| 30 | குடும்பவிளக்கு – முதல் பகுதி: ஒருநாள் நிகழ்ச்சி | 1942 | காவியம் | |
| 31 | குடும்ப விளக்கு - 2ஆம் பகுதி: விருந்தோம்பல் | 1944 | காவியம் | |
| 32 | குடும்ப விளக்கு - 3ஆம் பகுதி: திருமணம் | 1948 | காவியம் | |
| 33 | குடும்ப விளக்கு - 4ஆம் பகுதி: மக்கட்பேறு | 1950 | காவியம் | |
| 34 | குடும்ப விளக்கு - 5ஆம் பகுதி: முதியோர் காதல் | 1950 | காவியம் | ஐந்துபகுதிகளும் இணைந்த பதிப்பு பின்னாளில் வந்தது. |
| 35 | குமரகுருபரர் | 1992 | நாடகம் | 1944ஆம் ஆண்டில் இந்நாடகம் 1992ஆம் ஆண்டில் தமிழ்நாடனால் பதிப்பிக்கப்பட்டது |
| 36 | குயில் பாடல்கள் | 1977 | கவிதை | த.கோவேந்தன் பதிப்பு |
| 37 | குறிஞ்சித்திட்டு | 1959 | காவியம் | |
| 38 | கேட்டலும் கிளத்தலும் | 1981 | கேள்வி-பதில் | ச. சு. இளங்கோ பதிப்பு |
| 39 | கோயில் இருகோணங்கள் | 1980 | நாடகம் | ச. சு. இளங்கோ பதிப்பு |
| 40 | சஞ்சீவி பர்வதத்தின் சாரல் | 1930 | காவியம் | பாரதிதாசன் கவிதைகள் - முதலாம் தொகுதியில் காவியங்கள் பகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. |
| 41 | சிரிக்கும் சிந்தனைகள் | 1981 | துணுக்குகள் | ச. சு. இளங்கோ பதிப்பு |
| 42 | சிறுவர் சிறுமியர் தேசியகீதம் | 1930 | கவிதை | |
| 43 | சுயமரியாதைச் சுடர் | 1931 | பாட்டு | கிண்டற்காரன் என்னும் புனைப்பெயரில் எழுதிய 10 பாடல்களைக் கொண்டது. குத்தூசி குருசாமிக்கு இந்நூல் படையல் |
| 44 | செளமியன் | 1947 | நாடகம் | |
| 45 | சேரதாண்டவம் | 1949 | நாடகம் | |
| 46 | தமிழச்சியின் கத்தி | 1949 | காவியம் | |
| 47 | தமிழியக்கம் | 1945 | கவிதை | ஒரே இரவில் எழுதியது |
| 48 | தமிழுக்கு அமிழ்தென்று பேர் | 1978 | கவிதை | த.கோவேந்தன் பதிப்பு |
| 49 | தலைமலை கண்ட தேவர் | 1978 | நாடகம் | ச. சு. இளங்கோ பதிப்பு |
| 50 | தாயின் மேல் ஆணை | 1958 | கவிதை | |
| 51 | தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு | 1930 | பாட்டு | பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. |
| 52 | திராவிடர் திருப்பாடல் | 1948 | கவிதை | பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. |
| 53 | திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம் | 1949 | கவிதை | பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. |
| 54 | தேனருவி | 1956 | இசைப்பாடல் | 1978ஆம் ஆண்டில் சென்னை பூம்புகார் பதிப்பகம் வெளியிட்ட த. கோவேந்தன் பதிப்பில் புதிய பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன. |
| 55 | தொண்டர் வழிநடைப் பாட்டு | 1930 | பாட்டு | |
| 56 | நல்லதீர்ப்பு | 1944 | நாடகம் | |
| 57 | நாள் மலர்கள் | 1978 | கவிதை | த.கோவேந்தன் பதிப்பு |
| 58 | படித்த பெண்கள் | 1948 | நாடகம் | |
| 59 | பன்மணித்திரள் | 1964 | கவிதை | |
| 60 | பாட்டுக்கு இலக்கணம் | 1980 | இலக்கணம் | ச. சு. இளங்கோ பதிப்பு |
| 61 | பாண்டியன் பரிசு | 1943 | காவியம் | |
| 62 | பாரதிதாசன் ஆத்திசூடி | 1948 | கவிதை | |
| 63 | பாரதிதாசன் கதைகள் | 1955 | சிறுகதை | சிவப்பிரகாசம் பதிப்பு. புதுவை முரசு இதழில் வெளிவந்த 14 படைப்புகளின் தொகுப்பு |
| 64 | பாரதிதாசனின் கடிதங்கள் | 2008 | கடிதங்கள் | ச.சு.இளங்கோ பதிப்பு |
| 65 | பாரதிதாசன் கவிதைகள் (முதல் தொகுதி) | 1938 | கவிதை | |
| 66 | பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் தொகுதி) | 1949 | கவிதை | இ.பதிப்பு 1952 |
| 67 | பாரதிதாசன் கவிதைகள் (மூன்றாம் தொகுதி) | 1955 | கவிதை | |
| 68 | பாரதிதாசன் கவிதைகள் (நான்காம் தொகுதி) | 1977 | கவிதை | |
| 69 | பாரதிதாசன் நாடகங்கள் | 1959 | கவிதை | |
| 70 | பாரதிதாசனின் புதிய நாடகங்கள் | 1994 | நாடகங்கள் | ச.சு.இளங்கோ பதிப்பு |
| 71 | பாரதிதாசனின் புதினங்கள் | 1992 | புதினம் | ச.சு.இளங்கோ பதிப்பு |
| 72 | பாரதிதாசன் பேசுகிறார் | 1981 | சொற்பொழிவு | ச.சு.இளங்கோ பதிப்பு. |
| 73 | பாரதிதாசன் திருக்குறள் உரை | 1992 | உரை | ச.சு.இளங்கோ பதிப்பு |
| 74 | பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ் | 2012 | திரைக்கதை | ச.சு.இளங்கோ பதிப்பு. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வசிந்தாமணி, வளையாபதி ஆகிய திரைப்படங்களின் திரைக்கதை, உரையாடல்கள் பற்றிய ஆய்வும் பதிப்பும் |
| 75 | பிசிராந்தையார் | 1967 | நாடகம் | 1970ஆம் ஆண்டில் சாகித்ய அகாதெமி விருது பெற்றது. |
| 76 | புகழ்மலர்கள் | 1978 | கவிதை | த.கோவேந்தன் பதிப்பு |
| 77 | புரட்சிக் கவி | 1937 | கவிதை | பாரதிதாசன் கவிதைகள் - முதலாம் தொகுதியில் காவியங்கள் பகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. |
| 78 | பொங்கல் வாழ்த்துக் குவியல் | 1954 | கவிதை | |
| 79 | மணிமேகலை வெண்பா | 1962 | கவிதை | |
| 80 | மயிலம் சுப்பிரமணியர் துதியமுது | 1926 | இசைப் பாடல் | |
| 81 | மயிலம் ஸ்ரீ சிவசண்முகக்கடவுள் பஞ்சரத்நம் | 1925 | கவிதை | |
| 82 | மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டு | 1920 | இசைப்பாடல் | |
| 83 | மானுடம் போற்று | 1984 | கட்டுரைகள் | ச.சு.இளங்கோ பதிப்பு |
| 84 | முல்லைக்காடு | 1948 | கவிதை | |
| 85 | வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? | 1980 | இலக்கணம் | ச.சு.இளங்கோ பதிப்பு |
| 86 | வேங்கையே எழுக | 1978 | கவிதை | த.கோவேந்தன் பதிப்பு |



























