பாரதியார் பல்கலை செமஸ்டர் தேர்வு அட்டவணை 2021 – வெளியீடு!!

0
பாரதியார் பல்கலை செமஸ்டர் தேர்வு அட்டவணை 2021 - வெளியீடு!!
பாரதியார் பல்கலை செமஸ்டர் தேர்வு அட்டவணை 2021 - வெளியீடு!!
பாரதியார் பல்கலை செமஸ்டர் தேர்வு அட்டவணை 2021 – வெளியீடு!!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுநிலை மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணை 2021 தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

செமஸ்டர் தேர்வு அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் மே மாதம் நடத்தப்பட உள்ளன.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் அதற்கான செமஸ்டர் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் பாரதியார் பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். B.A., B.Sc., B.Com., Language Papers போன்ற பல்வேறு பாடத்திட்டங்களுக்கான தேர்வுகள் மே மாதம் நடைபெற திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை எச்சரிக்கை!!

இந்த படிப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கு தேர்வுக்கான தேதி, நேரம் உள்ளிட்ட தகவல்கள் அந்தந்த பாடப்பிரிவிற்கேற்ப இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக இந்த தேர்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்த அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்த தேர்வு அட்டவணை தெரிந்து கொள்ள https://www.b-u.ac.in/Home/ExamAffCollSchedule என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!