தரமான Climax.. DNA Test முடிவால் கெஞ்சும் பாரதி.. யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்த கண்ணம்மா!

0
தரமான Climax.. DNA Test முடிவால் கெஞ்சும் பாரதி.. யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்த கண்ணம்மா!
தரமான Climax.. DNA Test முடிவால் கெஞ்சும் பாரதி.. யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்த கண்ணம்மா!
தரமான Climax.. DNA Test முடிவால் கெஞ்சும் பாரதி.. யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்த கண்ணம்மா!

பாரதி கண்ணம்மா தொடரில் பாரதிக்கு DNA டெஸ்ட் முடிவுகள் தெரிய உள்ளன. இது சம்மந்தப்பட்ட ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலானது. கூடிய விரைவில் இதன் கிளைமாக்ஸ் காட்சிகள் டெலிகாஸ்ட் செய்யப்பட உள்ளது.

பாரதி கண்ணம்மா:

கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கும் மேலாக விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்படும் தொடர் தான் பாரதி கண்ணம்மா. பாரதி, கண்ணம்மா மீது சந்தேகப்பட்டதால் நாயகி கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறுவார். அப்பொழுது இருந்தே இந்த தொடர் சூடு பிடிக்க தொடங்கியது. ஆனால் அரைத்த மாவையே அரைத்ததால் இந்த தொடரின் சுவாரசியம் வெகுவாக குறைந்தது. ஆனால் சமீப காலமாக இந்த தொடர் தன்னுடைய பழைய பார்முக்கு வந்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அதுவும் கடந்த வார TRPயில் பாக்கியலட்சுமி தொடருக்கு இணையாக பாரதி கண்ணம்மா நல்ல ரேட்டிங்கை பெற்றது. DNA Test முடிவால் பாரதிக்கு விரைவில் தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்ற உண்மை தெரியவரும். அழுது புலம்பி கண்ணம்மா காலில் விழுந்து மன்னிப்பு கேக்கலாம் என பாரதி முடிவு செய்து கண்ணம்மாவை பார்க்க கூட திறன் இல்லாமல் தன் தவறை ஒப்புக்கொண்டு மீண்டும் பழைய காதலோடு வாழலாம் என கூறி மன்னிப்பு கேக்கிறார்.

சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரஜினிகாந்த் அளித்த கௌரவம் – இயக்குனரே வெளியிட்ட தகவல்!

Exams Daily Mobile App Download

ஆனால் கண்ணம்மா யாரும் எதிர்பார்க்காத ஒரு முடிவை எடுக்கிறார். அதாவது தன்னை சந்தேகப்பட்ட பொழுதே நம்முடைய காதல் இறந்துவிட்டது. அடிப்படை தன்மையே இல்லாத கணவன் மனைவி உறவு போலி தான் என கூறி பாரதியை நிராகரிக்கிறார் கண்ணம்மா. இதை பாரதியின் குடும்பத்தார் கூட எதிர்பார்க்கவில்லை. இந்த காட்சிகள் இனிவரும் எபிசோடுகளில் காட்டப்பட உள்ளன.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!