Bharat Ratna Award Winners List from 1954 to 2024 Tamil – Free PDF Download
What is the Bharat Ratna Award?
பாரத ரத்னா விருது என்பது இந்தியக் குடியரசால் சிறப்பாக செயல்பட்டு தேசத்திற்கு பெருமை சேர்த்த நபர்களை கௌரவிப்பதற்காக வழங்கப்படும் விருதாகும்.
History of Bharat Ratna Award
இந்த விருதை “1954, ஜனவரி 2 ஆம் தேதி அன்று இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்” அறிமுகம் செய்து வைத்தார். மேலும், முன்னதாக இலக்கியம், அறிவியல், கலை மற்றும் பொதுச் சேவை போன்ற துறைகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த இவ்விருதானது, 2011 ஆம் ஆண்டு முதல் அனைத்து துறைகளுக்கும் வழங்கிட இந்திய அரசாங்கம் முடிவு செய்தது.
மேலும், “1954 ஆம் ஆண்டு சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், சர் சி.வி. ராமன், மற்றும் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி ஆகியோர்க்கு முதல் பாரத ரத்னா விருதானது வழங்கப்பட்டது. அத்துடன் இவ்விருதை இளம் வயதில் பெற்ற முதல் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ஆர்வலர்களின் புரிதலுக்காக, 1954 முதல் 2024 வரை பாரத ரத்னா விருது வென்றவர்களின் பட்டியலை பற்றி இப்பதிவில் காண்போம்.
Bharat Ratna 2024 Award Winners List (1954-2024)
|
விருது வழங்கப்பட்ட ஆண்டு |
விருது பெற்றவர்கள் |
துறை |
| 1954 | சி. ராஜகோபாலாச்சாரி
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் சி.வி. ராமன் |
சமூக செயற்பாட்டாளர், அரசியல்வாதி மற்றும் வழக்கறிஞர்
இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதி மற்றும் இரண்டாவது ஜனாதிபதி இயற்பியலாளர், கணிதவியலாளர் மற்றும் விஞ்ஞானி. |
| 1955 | பகவான் தாஸ்
எம். விஸ்வேஸ்வரய்யா ஜவஹர்லால் நேரு |
சமூக ஆர்வலர், தத்துவவாதி மற்றும் கல்வியாளர்.
சிவில் இன்ஜினியர், அரசியல்வாதி மற்றும் மைசூர் திவான். சமூக ஆர்வலர், எழுத்தாளர் மற்றும் இந்தியாவின் பிரதமராக பணியாற்றிவர். |
| 1957 | கோவிந்த் பல்லப் பந்த் | சமூக ஆர்வலர் மற்றும் உத்தரபிரதேசத்தின் முதல் முதல்வர். |
| 1958 | தோண்டோ கேசவ் கார்வே | சமூக சீர்திருத்தவாதி மற்றும் கல்வியாளர். |
| 1961 | பிதான் சந்திர ராய்
புருஷோத்தம் தாஸ் டாண்டன் |
மருத்துவர், அரசியல் தலைவர், பரோபகாரர், கல்வியாளர் மற்றும் சமூக சேவகர்.
ஐக்கிய மாகாணங்களின் சட்டப் பேரவையின் சபாநாயகர். |
| 1962 | ராஜேந்திர பிரசாத் | சமூக ஆர்வலர், வழக்கறிஞர், அரசியல்வாதி. |
| 1963 | ஜாகிர் உசேன்
பாண்டுரங் வாமன் கேன் |
சமூக ஆர்வலர், பொருளாதார நிபுணர், கல்வித் தத்துவஞானி மற்றும் பீகார் ஆளுநராகவும் பணியாற்றினார்.
இந்தியவியலாளர் மற்றும் சமஸ்கிருத அறிஞர். |
| 1966 | லால் பகதூர் சாஸ்திரி | இந்தியாவின் இரண்டாவது பிரதமராக பணியாற்றிவர். |
| 1971 | இந்திரா காந்தி | இந்தியாவின் முதல் பெண் பிரதமர். |
| 1975 | வி.வி.கிரி | தொழிற்சங்கவாதி. |
| 1976 | கே. காமராஜ் | அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழக முதல்வர். |
| 1980 | அன்னை தெரசா | மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியின் நிறுவனர். |
| 1983 | வினோபா பாவே | சமூக சீர்திருத்தவாதி. |
| 1987 | கான் அப்துல் கஃபர் கான் | சுதந்திர ஆர்வலர். |
| 1988 | எம்.ஜி. ராமச்சந்திரன் | முன்னாள் தமிழக முதல்வர். |
| 1990 | பி.ஆர். அம்பேத்கர்
நெல்சன் மண்டேலா |
சமூக சீர்திருத்தவாதி.
தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி. |
| 1991 | ராஜீவ் காந்தி
வல்லபாய் படேல் மொரார்ஜி தேசாய் |
இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக 1984 முதல் 1989 வரை பதவி வகித்தவர்.
சமூக ஆர்வலர் மற்றும் இந்தியாவின் முதல் துணைப் பிரதமர். சமூக ஆர்வலர், மற்றும் இந்திய பிரதமர். |
| 1992 | அபுல் கலாம் ஆசாத்
ஜே.ஆர்.டி. டாடா சத்யஜித் ரே |
சமூக ஆர்வலர் மற்றும் முதல் கல்வி அமைச்சர்.
தொழிலதிபர், பரோபகாரர் மற்றும் விமானப் போக்குவரத்து முன்னோடி. திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், நாவலாசிரியர். |
| 1997 | குல்சாரிலால் நந்தா
அருணா ஆசப் அலி ஏ.பி.ஜே அப்துல் கலாம் |
இந்தியாவின் இடைக்கால பிரதமர்.
சமூக ஆர்வலர். இந்திய ஜனாதிபதி, விண்வெளி மற்றும் பாதுகாப்பு விஞ்ஞானி. |
| 1998 | எம்.எஸ்.சுப்புலட்சுமி
சிதம்பரம் சுப்ரமணியம் |
கர்நாடக பாரம்பரிய பாடகர்.
ஆர்வலர் மற்றும் இந்தியாவின் முன்னாள் விவசாய அமைச்சர். |
| 1999 | ஜெயப்பிரகாஷ் நாராயண்
அமர்த்தியா சென் கோபிநாத் போர்டோலோய் ரவிசங்கர் |
சமூக சீர்திருத்தவாதி.
பொருளாதார நிபுணர். சமூக செயற்பாட்டாளர். இசையமைப்பாளர், சித்தார் கலைஞர். |
| 2001 | லதா மங்கேஷ்கர்
பிஸ்மில்லா கான் |
பாடகி.
ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் ஷெஹ்னாய் வாசிப்பாளர். |
| 2009 | பீம்சென் ஜோஷி | ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் பாடகர். |
| 2014 | C. N. R. ராவ்
சச்சின் டெண்டுல்கர் |
வேதியியலாளர், பேராசிரியர் மற்றும் எழுத்தாளர்
கிரிக்கெட் வீரர். |
| 2015 | மதன் மோகன் மாளவியா
அடல் பிஹாரி வாஜ்பாய் |
அறிஞர், கல்வி சீர்திருத்தவாதி மற்றும்
மூன்று முறை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர். |
| 2019 | பிரணாப் முகர்ஜி
நானாஜி தேஷ்முக் பூபன் ஹசாரிகா |
இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவர்.
சமூக ஆர்வலர். இந்தியப் பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், கவிஞர் மற்றும் தயாரிப்பாளர். |
| 2024 | கர்பூரி தாக்கூர்
2024 லால் கிருஷ்ண அத்வானி பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் பிவி நரசிம்மராவ் முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் எம்.எஸ்.சுவாமிநாதன் |
சோசலிஸ்ட் தலைவர் மற்றும் பீகார் முன்னாள் முதல்வர்.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர். முன்னாள் பிரதமர். விவசாயத் துறையை ஆதரித்த முன்னாள் பிரதமர். பசுமைப் புரட்சியின் தந்தை. |
Join ExamsDaily Whatsapp Group
Karpoori Thakur, L. K. Advani, P. V. Narasimha Rao, Charan Singh, and M. S. Swaminathan were honored with Bharat Ratna in 2024.
The first recipients of the Bharat Ratna were: C. Rajagopalachari, Sarvepalli Radhakrishnan; and C. V. Raman, who were honoured in 1954.
Sachin Tendulkar received the 2014 Bharat Ratna award as the youngest recipient and the first athlete.
Prime Ministers who won Bharat Ratna – Lal Bahadur Shastri, Atal Bihari Bajpayee, Indira Gandhi, Moraji Desai, Jawahar Lal Nehru, Gulzarilal Nanda, Chaudhary Charan Singh, P. V. Narasimha Rao.


























