BHEL நிறுவனத்தில் Engineer Trainee வேலை – 400 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
BHEL காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Engineer Trainee, Supervisor Trainee பணிக்கென காலியாக உள்ள 400 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
Engineer Trainees – 150 Posts
Supervisor Trainees – 250 Posts
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Bachelor’s Degree in Engineering / Master’s degree / Diploma in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
BHEL வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
JIPMER ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2025 – சம்பளம்: ரூ.67,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு BHEL-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BHEL தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Computer-Based Examination மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 28.02.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.



























