TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? உங்களுக்கான சிறந்த Study Material! தள்ளுபடி விலையில்!

0
TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? உங்களுக்கான சிறந்த Study Material! தள்ளுபடி விலையில்!
TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? உங்களுக்கான சிறந்த Study Material! தள்ளுபடி விலையில்!
TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? உங்களுக்கான சிறந்த Study Material! தள்ளுபடி விலையில்!

ExamsDaily வலைதளத்தில் TNPSCயின் தேர்வுக்கான Study Materials தற்போது தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடி விலையில் புத்தகங்களை வாங்குவதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாடக்குறிப்புகள்:

தமிழகத்தில் TNPSC தேர்வாணையம் ஆனது 2023ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை கடந்த சில நாட்களுக்கு முன்பாக இணையதளத்தில் வெளியிட்டது. இதில், இந்த ஆண்டு நடத்தப்படும் தேர்வு மூலமாக குறைவான பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருப்பதுடன், தேர்வில் கட் ஆப் மதிப்பெண்கள் அதிகம் பெற்றால் தான் வெற்றி பெற முடியும்.

ஜனவரி 2023 மாத நடப்பு நிகழ்வுகள் – Download January Current Affairs!

அதனால் தேர்வர்கள் தேர்வுக்கான பாடப்பகுதிகளை முழுவதுமாக படிப்பதற்கு சிறந்த Study Material வேண்டும். அந்த வகையில் உங்களுக்கான சிறந்த Study Material ExamsDaily வலைதளத்தில் கிடைக்கும். இந்த Study Material ஆனது TNPSC-யின் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பாட வாரியாக தனித்தனி புத்தகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் பாடங்களை உள்ளடக்கியது.

இதுமட்டுமல்லாமல் நீங்கள் தபால் மூலமாக வாங்கினாலும் தபால் கட்டணம் முற்றிலும் இலவசம். மேலும் நீங்கள் தள்ளுபடியில் அனைத்து புத்தகங்களை பெற வேண்டுமாயின் கீழே கொடுத்துள்ள Youtube Video-வை பார்த்து அதன்பின்பு தொடர்பு கொண்டால் உங்களுக்கு அனைத்து புத்தகங்களும் தள்ளுபடி விலைக்கு கிடைக்கும்.

For More Details: 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!