SSC CGL தேர்விற்கான Best Online Classes – உங்களுக்காக குறைந்த விலையில் மட்டுமே!!

0
SSC CGL தேர்விற்கான Best Online Classes - உங்களுக்காக குறைந்த விலையில் மட்டுமே!!
SSC CGL தேர்விற்கான Best Online Classes - உங்களுக்காக குறைந்த விலையில் மட்டுமே!!
SSC CGL தேர்விற்கான Best Online Classes – உங்களுக்காக குறைந்த விலையில் மட்டுமே!!

மத்திய அரசின் குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணியிடங்களில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப SSC CGL தேர்வுக்கான அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு தேர்வர்கள் எளிமையான முறையில் படிக்க ஏதுவாக ExamsDaily வலைதளத்தில் Online Classes நடைபெறுகிறது. இதில் நீங்களும் கலந்து கொண்டு வெற்றி பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாக பார்க்கவும்.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

கொரோனா கால கட்டத்திற்கு பிறகு போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் அன்றாடம் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் மத்திய அரசின் Group ‘B’ and Group ‘C’ பணியிடங்களில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக SSC தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இத்தேர்வு மூலமாக சுமார் 20,000 பணியிடங்களை நிரப்ப உள்ளதாகவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் Tier-I, Tier-II, Tier-III (Descriptive Paper) மற்றும் Tier-IV (Skill Test) உள்ளிட்ட தேர்வு முறை மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

அதன்படி இதற்கான Tier-I தேர்வானது வருகிற டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் வீட்டில் இருந்தவாறு சிறப்பான பயிற்சியை பெறும் வகையில் ஆன்லைன் பயிற்சிகள் தற்போது நடத்தப்படுகிறது. இதை குறைந்த கட்டணம் செலுத்தி பெற வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் மிகவும் குறைந்த விலைக்கு உங்களுக்கு கிடைக்கிறது. அத்துடன் General Intelligence and Reasoning, General Awareness, Quantitative Aptitude, English Comprehension உள்ளிட்ட தேர்வுகளுக்கு தனித்தனியாக அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படுகிறது.

SBI Clerk Online Classes குறைந்த விலைக்கு வேண்டுமா? முழு விபரங்கள் இதோ!

Exams Daily Mobile App Download

இந்த பயிற்சி வகுப்புடன் உங்களுக்கு குறைந்த விலைக்கு TEST PACK-ம் கிடைக்கிறது. இதன் மூலமாக நீங்கள் தினமும் தேர்வுகளை எழுதி பார்த்து நீங்கள் எவ்வளவு படித்துள்ளீர்கள் என உங்களை நீங்களாகவே ஆராய்ந்து பார்க்க முடியும். இதன் மூலமாக நீங்கள் தவறு செய்யும் பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்கலாம்.

இந்த பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

  • SSC CGL Online Coaching Classes 2022

SSC CGL 2022 (Online Classes)   : Click Here

அத்துடன் SSC CGL தேர்வுக்குறிய Test Pack பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து கொள்ளலாம்.

SSC CGL 2022 (Test Pack) : Click Here    

மேலும் Examsdaily வலைதளத்தில் SSC CGL 2022 தேர்வுக்குரிய இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இதனை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

  • Mock tests

SSC CGL Online Free Mock Test 2022 : Click Here

For Admission & Queries : 8101 234 234.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!