பெல் நிறுவனத்தில் வேலை …. ! ரூ. 80 ஆயிரம் மாத ஊதியம் ……

0
பெல் நிறுவனத்தில் வேலை
பெல் நிறுவனத்தில் வேலை
பெல் நிறுவனத்தில் வேலை ……. ! ரூ. 80 ஆயிரம் மாத ஊதியம்

Bharat Electronics Limited எனப்படும் மத்திய அரசின் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில், Staff Nurse பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. Diploma முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து 24.04.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் பெல் நிறுவனம்
பணியின் பெயர் Staff Nurse
பணியிடங்கள் 01
கடைசி தேதி 24.04.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
BEL நிறுவன காலிப்பணியிடங்கள்:

Staff Nurse பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

BEL வயது வரம்பு:

31.03.2021 தேதியின் படி, அதிகபட்சம் 28 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Staff Nurse கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் / கவுன்சிலிலிருந்து எஸ்.எஸ்.எல்.சி உடன் நர்சிங்கில் டிப்ளோமா முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்:

Staff Nurse – ரூ .21,500-3% – 80,000 /-

தேர்வு செயல் முறை:

தகுதி மற்றும் பணி அனுபவ அடிப்படையில் தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் அடுத்தாக எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுவர்.150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.

விண்ணப்ப கட்டணம்:
  • மற்ற விண்ணப்பத்தார்கள் – ரூ.300/-
  • SC/ST/PWD/Ex Servicemen – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவத்தை 24.04.2021 க்குள் தபால் மூலம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Download Application Form

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here