BEL நிறுவன வேலைவாய்ப்பு !
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Security Officer பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பிற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் 11.11.2020 க்குள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
நிறுவனம் | BEL |
பணியின் பெயர் | Security Officer |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 11.11.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள்:
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Security Officer பதவிக்கு 1 பணியிடம் உள்ளது.
வயது வரம்பு :
01.10.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பத்தார்கள் ஏதாவது ஒரு துறையில் பட்டம் முடித்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Security Officer பதவிக்கு தேரிந்தெடுக்கப்படுவற்கு மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்:
- General, OBC and EWS : ரூ.750/-
- SC / ST / PWD : விண்ணப்ப கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Security Officer பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணைப்பின் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 11.11.2020 க்குள் அனுப்ப விண்ணப்பிக்க வேண்டும்.
BEL Recruitment 2020 Notification Pdf
Application Form