BE/ B.Tech முடித்தவர்களுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை !

0
BE, B.Tech முடித்தவர்களுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை 2021 !!!
BE, B.Tech முடித்தவர்களுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை 2021 !!!

BE/ B.Tech முடித்தவர்களுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை 

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் ஆனது அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Project Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியான இந்திய குடிமக்கள் இப்பணிக்கு எங்கள் இணையப்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் பதிவு செய்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் BEL
பணியின் பெயர் Project Engineer
பணியிடங்கள் 19
கடைசி தேதி 04.02.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

Project Engineer பணிக்கு என 19 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

BEL வயது வரம்பு :

அதிகபட்சம் 28 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

BEL கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழகத்தில் ECE/ EEE/ Electronics & Telecommunication/ Telecommunication பாடப்பிரிவுகளில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் 02 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.35,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • General விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  • SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 04.02.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!