BEL Engineer Recruitment 2019 – Released

0
BEL Engineer Recruitment 2019
BEL Engineer Recruitment 2019

BEL Engineer Recruitment 2019

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) துணை பொறியாளர் பணியிடத்திற்கான கலிப்பாணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விரிவான விளக்கங்களை நாங்கள் வழங்கியுள்ளோம்.

BEL பணியிடங்கள்:

மொத்தம் 10 துணை பொறியாளர் (Deputy Engineer) பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 26 வயது உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யலாம்.

கல்வித் தகுதி:

  • பொறியியல் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்ப பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் இளம் வடிவமைப்பியல் பயின்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வருமானம் மற்றும் தேர்வு செயல்முறை:

  • விண்ணப்பதாரர்களுக்கு சம்பளமாக ரூ.40000/- முதல் ரூ.140000/- வரை வழங்கப்படும்.
  • மேலும் ஒரு எழுத்துத் தேர்வின் மூலமாகவும், அதைத் தொடர்ந்து எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு மட்டுமே நேர்காணல் நடைபெறும்

விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களை கீழ்காணும் முகவரிக்கு 30.11.2019 அன்றுக்குள் அனுப்பி வைக்க வேண்டியது அவசியமானதாகவும்.

“Manager (HR/ES & SW),

Bharat Electronics Limited, Jalahalli Post,

Bengaluru – 560013”.

மேலும் தகவல்களுக்கு

BEL Engineer Recruitment 2019 Notification

BEL Engineer Recruitment 2019 Application Form

To Follow  Channel – Click Here

Join WhatsAPP Group – Click Here

Telegram   Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!