BEL Engineer Interview Date 2019
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) பொறியாளர் பதவிக்கான நேர்காணல் சோதனையானது நடைபெற இருப்பதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நேர்காணல் ஆனது 13.11.2019 முதல் 15.11.2019 வரை நடத்தப்பட்ட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நேர்காணலில் கலந்து கொள்ள கூடியவர்களுக்கான தகுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதனை கீழுள்ள இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Department Name | Interview Date | Venue |
Mechanical | 13th & 14th November 2019 | BEL OFFICER’S CLUB, JALAHALLI, BANGALORE – 560013 |
Electronics | 14th & 15th November 2019 |
BEL Engineer (Mechanical) Interview Date & Selection List 2019
BEL Engineer (Electronics) Interview Date & Selection List 2019