BECIL நிறுவனத்தில் வேலை 2024 – மாத சம்பளம்: ரூ.60,000/-

0
BECIL நிறுவனத்தில் வேலை 2024 – மாத சம்பளம்: ரூ.60,000/-

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் (BECIL) நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Young Professional பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் BECIL
பணியின் பெயர் Young Professional
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.05.2024
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2024 :

BECIL நிறுவனத்தில் Young Professional பணிகளுக்கு என 15 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

பணிக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 30-32 வயதினை மிகாதவராக இருக்க வேண்டும்.

BECIL கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Diploma/ Degree/ BE/ B.Tech/ ME/ M.Tech/ M.Sc/ MCA/ MBA/ Masters Degree/ Bachelor Degree என ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNPSC தேர்வு எழுத போறீங்களா? – அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுகோங்க !

ECIL ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.33,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

Shortlisting
Skill test
Document verification,
Personal Interview

BECIL விண்ணப்பக் கட்டணம் :

General/ OBC/ Ex-Serviceman/ Women விண்ணப்பதாரர்கள் – ரூ.885/-
SC/ ST/ EWS/ PH விண்ணப்பதாரர்கள் – ரூ.531/-

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உடையவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாக 29.05.2024 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply for BECIL Recruitment 2024

BECIL Recruitment 2024 Notification

Official Site

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!