10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.21,215/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.21,215/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் (டிடிஏ) அலுவலகத்தில் பணியமர்த்துவதற்கு ஒப்பந்த அடிப்படையில் MTS மற்றும் Staff Car Drivers பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 66 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு வரும் 03.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் BECIL
பணியின் பெயர் MTS மற்றும் Staff Car Drivers
பணியிடங்கள் 66
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.04.2024
விண்ணப்பிக்கும் முறை Online
BECIL காலிப்பணியிடங்கள்:
  • MTS – 64 பணியிடங்கள்
  • Staff Car Drivers – 2 பணியிடங்கள்

என மொத்தம் 66 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TNHRCE ஆணையத்தில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அனுபவம் வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது வரம்பு:

01.01.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது MTS பதவிக்கு 18 முதல் 45 க்குள் இருக்க வேண்டும். Staff Car Drivers பதவிக்கு 01.09.2023 தேதியின் படி, அதிகபட்சம் 63 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

BECIL ஊதியம்:
  • MTS – ரூ.21,215/-
  • Staff Car Drivers – அரசாங்கத்தின் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படும்.
BECIL தேர்வு முறை:

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Skill Tests/Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

BECIL விண்ணப்ப கட்டணம்:
  • General / OBC / EXSM / Women – ரூ.750/-
  • SC / ST / EWS / PH – ரூ.450/-

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.becil.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து Online-ல் சமர்ப்பிக்க வேண்டும். 03.04.2024 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification Link

Apply Online

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!