BECIL Junior Engineer Result 2019 Out

0
BECIL Junior Engineer Result 2019
BECIL Junior Engineer Result 2019

BECIL Junior Engineer Result 2019 

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) ஆனது மொத்தம் 199 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்ட ஜூனியர் இன்ஜினியர் / ஸ்டேஷன் கன்ட்ரோலர் / ரயில் ஆபரேட்டர் / வாடிக்கையாளர் உறவுகள் உதவியாளர் / பராமரிப்பாளர் / ஃபிட்டர் மற்றும் பிற பதவிகளுக்கான தேர்வினை நடத்தியது.

BECIL தேர்வு முடிவுகள்:

BECIL தேர்வானது 14.09.2019 முதல் 16.09.2019 வரை நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு

BECIL Junior Engineer Result 2019

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!