BECIL வேலை அறிவிப்பு 2020

0
BECIL வேலை அறிவிப்பு 2020
BECIL வேலை அறிவிப்பு 2020

BECIL வேலை அறிவிப்பு 2020

BECIL நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைனில் 20.10.2020 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் BECIL 
பணியின் பெயர் Hardware Support Technician
பணியிடங்கள் பல்வேறு
            விண்ணப்பிக்க இறுதி நாள்       20.10.2020
விண்ணப்பிக்கும் முறை ONLINE

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது குறிப்பிடப்பட வில்லை. மேலும் இது குறித்த விவரங்களை கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

கல்வித்தகுதி:

இப்பணியில் சேர விரும்புவோர் Diploma (Computer Application/Maintenance) முடித்தவராக இருத்தல் வேண்டும்.

ஊதியம் :

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பபதாரர்களுக்கு ரூ.130,000 /- முதல் Rs.40,000 /- வரை ஊதியம் கொடுக்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைனில் 20.10.2020 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

DOWNLOAD NOTIFICATION 

APPLY ONLINE

OFFICIAL SITE 

 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!