BECIL வேலைவாய்ப்பு 2020

0
BECIL வேலைவாய்ப்பு 2020
BECIL வேலைவாய்ப்பு 2020

BECIL வேலைவாய்ப்பு 2020

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) என்பது தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு “மினி ரத்னா” நிறுவனமாகும். இதில் ஐ.டி மேலாளர், திட்ட இயக்குநர், உதவி திட்ட இயக்குநர் மற்றும் திட்ட நிர்வாகி ஆகிய பதவிகளுக்கான வேலை அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் சமீபத்தில் வாரியம் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் 20.10.2020. எனவே விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக நாளை 20.10.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் BECIL
பணியின் பெயர் ஐ.டி மேலாளர், திட்ட இயக்குநர், உதவி திட்ட இயக்குநர் மற்றும் திட்ட நிர்வாகி
பணியிடங்கள் 20
கடைசி தேதி 20.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
காலியிடங்கள் :

ஐ.டி மேலாளர், திட்ட இயக்குநர், உதவி திட்ட இயக்குநர் மற்றும் திட்ட நிர்வாகி ஆகிய பதவிகளுக்கான 20 காலியிடங்களை நிரப்ப உள்ளது.

BECIL  துறைக்கான  வயது வரம்பு:

ஐ.டி மேலாளர், திட்ட இயக்குநர், உதவி திட்ட இயக்குநர் மற்றும் திட்ட நிர்வாகி  பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது குறித்து ஏதும் குறிப்பிடப் படவில்லை. மேலும் இப்பணிக்கான வயது தளர்வு விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.

BECIL  துறைக்கான கல்வித்தகுதி:

(Electronics & Communication/ Electrical & Electronics)/ Bachelors degree in Engineering (Computer/ IT)/ MCA/ Diploma (Electronics & Communication/ Electrical & Electronics)/ Bachelors degree in Engineering (Electronics & Communication/ Electrical & Electronics) முடித்த விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

BECIL  துறைக்கான ஊதியம்:

மேற்கண்ட பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000/- முதல் ரூ.60,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

BECIL  துறைக்கான தேர்ந்தெடுக்கும் முறை:

ஐ.டி மேலாளர், திட்ட இயக்குநர், உதவி திட்ட இயக்குநர் மற்றும் திட்ட நிர்வாகி பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.

BECIL  துறைக்கான விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் 20.10.2020. எனவே விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக நாளை 20.10.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிக்கான முழு விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.

BECIL Recruitment 2020 Notification

Apply online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!