BECIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.34,500/- || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
BECIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.34,500/- || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
BECIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.34,500/- || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
BECIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.34,500/- || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

போபாலில் உள்ள மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) அலுவலகத்தில் பணியமர்த்துவதற்கு குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் Assistant Legal & Assistant Accounts பணியாளர்களை ஈடுபடுத்த ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு 27.10.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் BECIL
பணியின் பெயர் Assistant Legal & Assistant Accounts
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.10.2023
விண்ணப்பிக்கும் முறை Online
BECIL காலிப்பணியிடங்கள்:

Assistant Legal மற்றும் Assistant Accounts பதவிக்கு தலா ஒரு பணியிடம் என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Assistant Legal தகுதி விவரங்கள்:

கல்வி தகுதி: Degree in Law

சம்பள விவரம்: ரூ.34,500/-

Assistant Accounts தகுதி விவரங்கள்:

கல்வி தகுதி: B.Com

சம்பள விவரம்: ரூ.22,744/-

AMUL நிறுவனத்தில் ரூ.6,00,000/- ஊதியத்தில் வேலை ரெடி – விண்ணப்பிக்க விரையுங்கள்!

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

https://careers.bhel.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு 02.08.2023 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!