நடிகர் விஜய் ‘பீஸ்ட்’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட் – ரசிகர்கள் உற்சாகம்!

0
நடிகர் விஜய் 'பீஸ்ட்' படத்தின் அடுத்தடுத்த அப்டேட் - ரசிகர்கள் உற்சாகம்!
நடிகர் விஜய் 'பீஸ்ட்' படத்தின் அடுத்தடுத்த அப்டேட் - ரசிகர்கள் உற்சாகம்!
நடிகர் விஜய் ‘பீஸ்ட்’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட் – ரசிகர்கள் உற்சாகம்!

முன்னணி நடிகரான விஜய் அவர்களின் மாஸ்டர் திரைப்பட வெற்றியினை தொடர்ந்து தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குநர் நெல்சனின் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் ரசிர்கர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

பீஸ்ட்:

தமிழகத்தின் முன்னணி நடிகரான விஜயின் திரைப்படங்களுக்கு எப்பொழுதும் ஆரவாரம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படம் ஆனது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாகியுள்ள நிலையில் படக்குழுவின் சார்பாக அடுத்தடுத்து வெளியாகும் அறிவிப்புகள் ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் மூழ்கடிக்கின்றன. விறுவிறுப்பாக நடைபெறும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் சமீபத்தில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடனம் ஆடும் பாடல் படமாக்கி முடிக்கப்பட்ட நிலையில் ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துகொண்டே வருகிறது.

அண்ணாமலை பல்கலை சார்பில் 6 சட்டக் கல்லூரிகள் – தமிழக அரசு முடிவு!

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்களுக்கு விறுந்தளிக்க வரும் திரைப்படமான பீஸ்ட் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. தற்போது வெளியான அறிவிப்பின்படி முன்னணி இயக்குனரான செல்வராகவன் இந்த திரைப்படத்தில் வில்லனாக வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. அதனை அடுத்து வெளியான அறிவிப்பில் படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், லிலிபுட் ஃபரூக் ஆகியோர் காமெடி வேடங்களில் நடிப்பதாக கூறப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

கோலமாவு கோகிலா என்னும் திரைப்படத்தை தயாரித்து வெற்றி கண்ட இயக்குனர் இயக்கத்தில் தயாராகும் பீஸ்ட் திரைப்படத்தில் மூன்று நகைச்சுவை நடிகர் இருப்பதால் காமெடிகளுக்கு பஞ்சம் இருக்காது எனவும் இந்த திரைப்படத்தின் மீது அதிகபடியான எதிர்பார்ப்பு குவிந்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாக விருக்கும் இந்த திரைப்படம் பெரும் வசூல் சாதனை செய்யும் என எதிபார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து வழங்கப்படும் அறிவிப்புகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!