பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.12,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

0
பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.12,000/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது!
பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.12,000/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது!
பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.12,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 21.11.2022 க்குள் இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பாரதியார் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Project Assistant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Project Assistant காலிப்பணியிடங்கள்:

பாரதியார் பல்கலைக்கழக Project Assistant பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Assistant கல்வி தகுதி:

பாரதியார் பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
பாரதியார் பல்கலைக்கழக வயது வரம்பு:

பாரதியார் பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 30-11-2022 தேதியின் படி, அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Follow our Instagram for more Latest Updates

பாரதியார் பல்கலைக்கழக தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

Project Assistant – ரூ.12,000/-

IOCL ஆணையத்தில் 460+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்ப கட்டணம் கிடையாது | முழு விவரங்களுடன்!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் Dr.S.கிரிஜா, இணைப் பேராசிரியர் மற்றும் PI – RUSA 2.0 BCTRC திட்டம், தாவர உயிரித் தொழில்நுட்ப ஆய்வகம், உயிரித் தொழில்நுட்பத் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-641046, தமிழ்நாடு என்ற முகவரிக்கு 21-நவம்பர்-2022 அன்று அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும்.

Download Notification 2022 Pdf

 

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!