“பாரதி கண்ணம்மா” சீரியலில் அஞ்சலிக்கு பிரசவம் பார்க்கும் வெண்பா – வெளியான படப்பிடிப்பு தள வீடியோ!

0
"பாரதி கண்ணம்மா" சீரியலில் அஞ்சலிக்கு பிரசவம் பார்க்கும் வெண்பா - வெளியான படப்பிடிப்பு தள வீடியோ!
“பாரதி கண்ணம்மா” சீரியலில் அஞ்சலிக்கு பிரசவம் பார்க்கும் வெண்பா – வெளியான படப்பிடிப்பு தள வீடியோ!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் வெண்பா தற்போது ஜெயிலில் இருந்து வரும் நிலையில், அஞ்சலி பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் வெண்பா, அஞ்சலி ஒன்றாக எடுத்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் மக்களின் வரவேற்பை பெற்ற முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் தற்போது அனைவரும் எதிர்பார்த்த பல திருப்பங்கள் வெளியாகி வருகிறது. பாரதியும், கண்ணம்மாவும் எப்போது சேர்ந்து வாழ்வார்கள் என எதிர்பார்த்து தற்போது நீதிமன்றமே இருவரும் சேர்ந்து வாழ உத்தரவிட்டுள்ளது. அடுத்து வரும் எபிசோடுகளில் கண்ணம்மா பாரதி அவர்களது குழந்தைகளுடன் சேர்ந்து வாழ இருக்கின்றனர்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் ரீல் சரவணன் – சரவண விக்ரமின் பதிவு! ரசிகர்கள் ஷாக்!

இப்படி சந்தோசமான சூழ்நிலை ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் வெண்பா திட்டத்தின் படி மாயாண்டி அஞ்சலியை கடத்தி விடுகிறார். அஞ்சலியை அடைத்து வைத்திருக்கும் போது அவருக்கு பிரசவ வலி வருகிறது. அஞ்சலி வலியால் துடிக்க, மாயாண்டி அதை கண்டு கொள்ளாமல் இருக்கிறார். மற்றொரு பக்கம் அகில் அஞ்சலியை தேடி அனைத்து இடங்களிலும் அலைகிறார். அப்போது கண்ணம்மாவை பார்த்த அகில் உண்மையை சொல்ல கண்ணம்மாவும் சேர்ந்து அஞ்சலியை தேடுகின்றனர்.

புது பொண்ணு ரேஷ்மாவுடன் ‘கண்ணம்மா’ வினுஷாவின் போட்டோஷூட் – இணையத்தில் வைரல்!

இந்நிலையில் தற்போது அஞ்சலி வெண்பா இணைந்து செய்த ரீல்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் கண்ணம்மாவை போலவே அஞ்சலிக்கு வெண்பா தான் பிரசவம் பார்க்க வருவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் இருவரும் இந்த வீடியோவில் செம அழகாக நடனம் ஆடி இருக்கின்றனர். இதனால் அஞ்சலிக்கு அடுத்து என்ன நடக்கும், அவர் நலமுடன் குழந்தை பெற்றுக் கொள்வாரா என ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!