ஜூன் மாதத்தில் வங்கிகள் 6 நாட்களுக்கு மூடப்படும் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
ஜூன் மாதத்தில் வங்கிகள் 6 நாட்களுக்கு மூடப்படும் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
ஜூன் மாதத்தில் வங்கிகள் 6 நாட்களுக்கு மூடப்படும் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
ஜூன் மாதத்தில் வங்கிகள் 6 நாட்களுக்கு மூடப்படும் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

ஜூன் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது. மேலும் ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட விடுமுறைகள் காரணமாக பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும் போது, வாடிக்கையாளர்கள் ஏடிஎம், ஆன்லைன் பேங்கிங், நெட் பேங்கிங் போன்ற சேவைகளைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 2022 ஜூன் மாதம் விடுமுறை:

தனியார் மற்றும் அரசு உட்பட அனைத்து வங்கிகளும் ஜூன் மாதத்தில் 6 நாட்கள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆண்டின் தொடக்கத்தில், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிடுகிறது, அதன்படி வங்கிகளுக்கு ஆண்டு விடுமுறைகள் கிடைக்கும். வங்கிகள் பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை வழங்கி வருகின்றன. சேமிப்பு, முதலீடு, பணம் எடுப்பது, பணம் போடுவது, பென்சன் உள்ளிட்ட பல்வேறு அவசிய சேவைகளுக்கு வங்கி முக்கியமாக இருக்கின்றன. இதுபோக தொழில், வணிகம் சார்ந்த விஷயங்களுக்கும் வங்கிகள் அவசியமானதாக இருக்கின்றன.

TCS நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 2022 இறுதி வரை Work From Home நீட்டிப்பு!

எனவே, ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை நாட்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது மிக முக்கியம். ஒவ்வொரு மாதமும் எல்லா ஞாயிற்றுக் கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறை உண்டு. இதுபோக இரண்டாம் சனிக்கிழமை மற்றும் நான்காம் சனிக்கிழமை நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

Exams Daily Mobile App Download

இதுபோக பொது விடுமுறை நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும், ஜூன் மாதத்தில் திருவிழாக்கள் இல்லாததால், இந்த மாதத்திற்கான RBI வெளியிட்ட பட்டியலில் ஞாயிறு மற்றும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மட்டுமே அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

      • ஜூன் 5 – ஞாயிறு
      • ஜூன் 11 – சனி
      • ஜூன் 12 – ஞாயிறு
      • ஜூன் 19 – ஞாயிறு
      • ஜூன் 25 – சனி
      • ஜூன் 26 – ஞாயிறு

வங்கி விடுமுறைகள் RBI இன் படி 3 வகைகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன, அதாவது பேச்சுவார்த்தைக்குட்பட்ட கருவிகள் சட்டத்தின் கீழ் விடுமுறை மற்றும் நிகழ்நேர மொத்த தீர்வு விடுமுறை, பேச்சுவார்த்தைக்குட்பட்ட கருவிகள் சட்டத்தின் கீழ் விடுமுறை மற்றும் வங்கிகளின் கணக்குகளை மூடுதல் ஆகியவை ஆகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!