வங்கி வேலைவாய்ப்பு 2020 !

1
வங்கி வேலைவாய்ப்பு 2020 !
வங்கி வேலைவாய்ப்பு 2020 !
வங்கி வேலைவாய்ப்பு 2020 !

இந்தியாவில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, நபார்டு, யூனியன் வங்கியில் காலியாக உள்ள Faculty, Director RSETI., Counselor FLCC, Bank’s Medical Consultant (BMO), Chief Risk Officer ஆகிய பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் 14.09.2020 க்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Bank
பணியின் பெயர் Faculty, Director RSETI., Counselor FLCC, Bank’s Medical Consultant (BMO), Chief Risk Officer
பணியிடங்கள் Various
கடைசி தேதி 14.09.2020
விண்ணப்பிக்கும் முறை Online/ Offline
காலிப்பணியிடங்கள்:

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, நபார்டு, யூனியன் வங்கியில் Faculty, Director RSETI., Counselor FLCC, Bank’s Medical Consultant (BMO), Chief Risk Officer ஆகிய பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா – Faculty, Director RSETI & Counselor FLCC – விண்ணப்பத்தார்கள் 65 வயதுக்கு குறைவானவர்களாக இருக்க வேண்டும்.

யூனியன் வங்கி – Chief Risk Officer – குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 55 க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா – Faculty, Director RSETI & Counselor FLCC – Graduate / Post Graduate முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

யூனியன் வங்கி – Chief Risk Officer – Chartered Accountant முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

நபார்டு வங்கி – MBBS degree முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Download சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா Notification 2020 Pdf

Download யூனியன் வங்கி Notification 2020 Pdf

Download நபார்டு வங்கி  Notification 2020 Pdf

TNEB Online Video Course

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here