பாங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2021 – 511 காலிப்பணியிடங்கள்

0
பாங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2021
பாங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2021
பாங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2021 – 511 காலிப்பணியிடங்கள்

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள Sr. Relationship Managers, e – Relationship Managers, Territory Heads, Group Heads, Product Head – Investment & Research, Head – Operations & Technology, Digital Sales Manager & IT Functional Analyst – Manager பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 511 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் மூலம் 09.04.2021 முதல் 29.04.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் பாங்க் ஆஃப் பரோடா வங்கி
பணியின் பெயர் Sr. Relationship Managers, e – Relationship Managers, Territory Heads, Group Heads, Product Head – Investment & Research, Head – Operations & Technology, Digital Sales Manager & IT Functional Analyst – Manager
பணியிடங்கள் 511
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.04.2021
விண்ணப்பிக்கும் முறை Online
பாங்க் ஆஃப் பரோடா வங்கி காலிப்பணியிடங்கள்:
  • Sr. Relationship Manager – 407
  • e – Relationship Managers – 50
  • Territory Heads – 44
  • Group Heads – 06
  • Product Head – 01
  • Head – Operations & Technology – 01
  • Digital Sales Manager – 01
  • IT Functional Analyst – 01
வங்கி வயது வரம்பு:

01.04.2021 தேதியின் படி,

  1. Sr. Relationship Managers 24-35 years
  2. e – Relationship Managers 23-35 years
  3. Territory Heads 27-40 years
  4. Group Heads 31- 45 years
  5. Product Head – Investment & Research 28- 45 years
  6. Head – Operations & Technology 31- 45 years
  7. Digital Sales Manager 26- 40 years
  8. IT Functional Analyst – Manager 26- 35 years
BOB கல்வித் தகுதி:

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் குறுகிய பட்டியல் மற்றும் அடுத்தடுத்த தனிப்பட்ட நேர்காணல் மற்றும் / அல்லது குழு கலந்துரையாடல் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:
  • General/ OBC விண்ணப்பத்தார்கள் – ரூ.600/-
  • SC/ ST/ PWD/ Women விண்ணப்பத்தார்கள் – ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் 09.04.2021 முதல் 29.04.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!