பரோடா வங்கியில் Data Officer வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது

0
பரோடா வங்கியில் Data Officer வேலைவாய்ப்பு 2021
பரோடா வங்கியில் Data Officer வேலைவாய்ப்பு 2021

பரோடா வங்கியில் Data Officer வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள Chief Data Officer பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் பாங்க் ஆஃப் பரோடா வங்கி
பணியின் பெயர் Chief Data Officer
பணியிடங்கள் 01
கடைசி தேதி 01.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
பரோடா வங்கி காலிப்பணியிடங்கள்:

Chief Data Officer – 01 காலிப்பணியிடங்கள்

TN Job “FB  Group” Join Now

வங்கி வயது வரம்பு:

12.03.2021 தேதியின் படி, மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், வயதானது அதிகபட்சம் 36 முதல் 55வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு துறையில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தனிப்பட்ட நேர்காணல் மற்றும் / அல்லது குழு கலந்துரையாடல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து [email protected]. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 01 ஏப்ரல் 2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!