இந்தியாவில் 24 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வெளியான அறிவிப்பு!

0
இந்தியாவில் 24 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - வெளியான அறிவிப்பு!
இந்தியாவில் 24 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - வெளியான அறிவிப்பு!
இந்தியாவில் 24 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வெளியான அறிவிப்பு!

இந்தியாவில் வருகிற டிசம்பர் மாதம் வங்கிகளின் வேலை நிறுத்தம், வார இறுதி நாட்கள், பொது விடுமுறை நாட்கள் என மொத்த விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

விடுமுறை அறிவிப்பு

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் வங்கிகள் எத்தனை நாட்கள் மூடப்படும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன் படி டிசம்பர் மாதம் வங்கிகள் 6 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதால் விடுமுறை ஆகும். அதே போல பொது விடுமுறை, வார இறுதி நாட்கள் என டிசம்பர் மாதம் 24 நாட்கள் வங்கிகள் மூடப்பட இருக்கிறது. அது குறித்த விவரங்கள் இதோ,

வேலை நிறுத்த விடுமுறை நாட்கள்:
  • டிசம்பர் 4: பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, பாரத ஸ்டேட் வங்கி (SBI) விடுமுறை ஆகும்.
  • டிசம்பர் 5: பாங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் இந்தியா விடுமுறை ஆகும்.

    டிசம்பர் 6: கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா விடுமுறை ஆகும்.

  • டிசம்பர் 7: இந்தியன் வங்கி, யூகோ வங்கி விடுமுறை ஆகும்.

    Join Our WhatsApp  Group”  for Latest Updates

  • டிசம்பர் 8: யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா விடுமுறை ஆகும்.
  • டிசம்பர் 11: அனைத்து தனியார் வங்கிகளும் மூடப்படும்.
  • பொதுவிடுமுறை நாட்கள்:
  • டிசம்பர் 1: மாநில தொடக்க நாள்/சுதேசி நம்பிக்கை தினம்
  • டிசம்பர் 4: புனித பிரான்சிஸ் சேவியரின் விழா
  • டிசம்பர் 12: பா-டோகன் நெங்மிஞ்சா சங்மா
  • டிசம்பர் 13 மற்றும் 14: Losoong/Namsoong
  • டிசம்பர் 18: U SoSo Tham இறந்த ஆண்டு
  • டிசம்பர் 19: கோவா விடுதலை நாள்
  • டிசம்பர் 25: கிறிஸ்துமஸ்
  • டிசம்பர் 26: கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
  • டிசம்பர் 27 மற்றும் 30: கிறிஸ்துமஸ் மற்றும் U Kiang Nangbah

TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – இதை மிஸ் பண்ணிடாதீங்க!

வார இறுதி நாட்கள் விடுமுறை:
  • டிசம்பர் 3: ஞாயிறு
  • டிசம்பர் 9: இரண்டாவது சனிக்கிழமை
  • டிசம்பர் 10: ஞாயிறு
  • டிசம்பர் 17: ஞாயிறு
  • டிசம்பர் 23: நான்காவது சனிக்கிழமை
  • டிசம்பர் 24: ஞாயிறு
  • டிசம்பர் 31: ஞாயிறு
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!