பெண்கள் அழகு நிலையங்களுக்கு செல்ல கூடாது.. அரசின் அதிரடி உத்தரவு!

0
பெண்கள் அழகு நிலையங்களுக்கு செல்ல கூடாது.. அரசின் அதிரடி உத்தரவு!
பெண்கள் அழகு நிலையங்களுக்கு செல்ல கூடாது.. அரசின் அதிரடி உத்தரவு!
பெண்கள் அழகு நிலையங்களுக்கு செல்ல கூடாது.. அரசின் அதிரடி உத்தரவு!

ஆப்கானில் தலிபான் அரசு அடுத்தடுத்த கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் தற்போது பெண்களுக்கான அழகு நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசின் அதிரடி உத்தரவு!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் அரசு கைப்பற்றியதை அடுத்து அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்கள் கல்வி நிலையங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொழுதுபோக்கு தளங்கள், திரையரங்கம், பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது பெண் அழகு நிலையங்களுக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

தமிழகத்தில் ஜூலை 7 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

இது குறித்து அறிவிப்பை வெளியிட்ட காபூல் நகராட்சிக்கு நல்லொழுக்க அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், பெண்கள் அழகு நிலையங்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதனால் பல பெண்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!