பாக்கியா மீது வலுவான வழக்கு, ராதிகாவை வெளியே எடுத்த கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
பாக்கியா மீது வலுவான வழக்கு, ராதிகாவை வெளியே எடுத்த கோபி - இன்றைய
பாக்கியா மீது வலுவான வழக்கு, ராதிகாவை வெளியே எடுத்த கோபி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
பாக்கியா மீது வலுவான வழக்கு, ராதிகாவை வெளியே எடுத்த கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவை வெளியே விட சொல்ல ஆனால் போலீசார் முடியாது என சொல்கிறார். பின் ராதிகாவை கூப்பிட கோபி வக்கீல் உடன் வர அங்கே செழியன் இருப்பதை பார்த்து கோபி உள்ளே வராமல் இருக்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவை போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருக்க செழியன் அம்மாவை கூட்டிக் கொண்டு போகலாமா என கேட்கிறார். ஆனால் போலீசார் அந்த அம்மாவை விட முடியாது என சொல்கிறார். பின் பாக்கியா நான் எப்படி தனியாக இருப்பேன் என கேட்டு வருத்தப்படுகிறார். அப்போது செழியனை போலீசார் வெளியே போக சொல்கிறார். அப்போது பாக்கியா என்னால் நைட் எல்லாம் தனியாக இருக்க முடியாது என சொல்ல செழியன் நான் வெளியே தான் காத்திருக்கிறேன் என சொல்கிறார்.

சமந்தாவை விவாகரத்து செய்து விட்டு வேறொரு பெண்ணை மணக்கும் நாகசைதன்யா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பின் மயூரா அம்மா இல்லாமல் சாப்பிடாமல் இருக்கிறார். பின் கோபி சாப்பிட சொல்ல ஆனால் மயூரா அம்மா இப்போது வந்துருவாங்க தான என கேட்கிறார். பின் மயூராவிற்கு ஜூஸ் குடுத்து கோபி பார்த்துக் கொள்கிறார், வக்கீல் வர அப்போது கோபி ராதிகாவை அழைத்து வர முடியுமா என கேட்கிறார். இப்போது விசாரணை தான் நடக்கிறது. அதனால் பிரச்சனை இல்லை என சொல்கிறார். பின் கோபி ராதிகாவை கூப்பிட போலீஸ் ஸ்டேஷன் செல்கிறார். ஆனால் அங்கே செழியன் இருப்பதை பார்த்து கோபி உள்ளே வராமல் நிற்கிறார்.

வக்கீல் மட்டும் உள்ளே சென்று ராதிகாவை வெளியே எடுக்கிறார். ராதிகா கிளம்பும் போது பாக்கியாவிடம் உங்களுக்கு நான் நல்லது தான செய்தேன் ஆனால் நீங்க ஏன் என்னை இப்படி போலீஸ் ஸ்டேஷன் வரை கொண்டு வந்தீங்க என கேட்கிறார். இனிமேல் என் வாழ்க்கையில் உங்களை பார்க்கவே கூடாது என சொல்லிவிட்டு ராதிகா கிளம்புகிறார். வெளியே வந்து ராதிகாவை பார்த்து மயூரா மிகவும் சந்தோசப்படுகிறார். வக்கீல் கோபியிடம் இனிமேல் அந்த அம்மாவால் வெளியே வர முடியாத படி கோர்ட்டில் பார்த்துக் கொள்ள வேண்டும் என சொல்ல பாக்கியாவை நினைத்து கோபி வருத்தப்படுகிறார்.

பின் ஈஸ்வரி கோபிக்கு போன் செய்ய ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. எழில் போலீஸ் ஸ்டேஷன் வர அம்மாவிடம் பேச வேண்டும் என கேட்கிறார். அப்போது எழிலிடம் பாக்கியா அழுகிறார். இங்கே இருக்க எனக்கு பயமாக இருக்கிறது. நான் எந்த தவறும் செய்யவில்லை என சொல்லி பாக்கியா அழ எழில் நான் உன்னை கூட்டிக் கொண்டு சென்றுவிடுவேன் என சொல்கிறார். பின் எழில் வெளியே வந்து வக்கீலிடம் பேச அம்மா இப்படி எல்லாம் செய்து இருக்கவே மாட்டாங்க வீட்டில் எல்லாரும் பயப்படுகிறார்கள் என சொல்கிறார். எழில் அழ செழியன் சரியாகிவிடும் என சொல்கிறார்.

பாரதியை சந்தித்து கதறி அழுத வெண்பா, திருமண வாழ்க்கை பற்றி புரிய வைக்கும் வேணு – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

அம்மா இரவெல்லாம் எப்படி இருப்பாங்க என கேட்க அப்பாவிற்கு இது பற்றி தெரியுமா என கேட்கிறார் எழில் அப்பாவிற்கு தெரியுமா என கூட தெரியவில்லை என சொல்ல செழியன் கோபப்படுகிறார். எழில் நான் வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு வருகிறேன் என கிளம்புகிறார். மறுபக்கம் ராதிகாவுக்கு கோபி ஆறுதலாக இருக்கிறார். அப்போது ராதிகா நான் தனியாக மயூராவை வைத்து கொண்டு என்ன செய்வேன் என தெரியவில்லை என சொல்கிறார். அப்போது கோபிக்கு ஈஸ்வரி போன் செய்ய ஆனால் கோபி போனை எடுக்கவில்லை. பின் ஈஸ்வரி போன் செய்து கொண்டே இருக்கும் நிலையில் கோபி ராதிகாவை விட்டு விட்டு கிளம்புகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!