Axis வங்கி காலிப்பணியிடங்கள் 2021 – உடனே விண்ணப்பியுங்கள் !

1
Axis வங்கி காலிப்பணியிடங்கள் 2021 – உடனே விண்ணப்பியுங்கள் !
Axis வங்கி காலிப்பணியிடங்கள் 2021 – உடனே விண்ணப்பியுங்கள் !

Axis வங்கி காலிப்பணியிடங்கள் 2021 – உடனே விண்ணப்பியுங்கள் !

Axis வங்கியானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. WBCG:GCG – Central Ministries Team பணிகளுக்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமுன் கீழே உள்ள தகவல்களை நன்கு ஆராய்ந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Axis Bank
பணியின் பெயர் WBCG:GCG – Central Ministries Team
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வங்கி வேலைவாய்ப்பு 2021 :

WBCG:GCG – Central Ministries Team பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

AXIS Bank கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகள்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduate அல்லது Master of Business Administration பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • GST collection & Government Coverage Group பணிகளில் திறன்கள் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் Fresher முதல் அதிகபட்சம் 18 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்கலாம்.
AXIS Bank தேர்வு செயல்முறை :

பதிவு செய்பவர்கள் Test/ GD/ Interview என்ற முறையின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் வாய்த்தோர் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

Online Application and Notification for Axis Bank Careers 2021 (01 Post)

Online Application and Notification for Axis Bank Careers 2021 (01 Post)

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!