Axis Bank வேலைவாய்ப்பு 2020 !!!!
Virtual RM, Customer Service Officer, Relationship Manager, TRADE CSO, Head Proposition, Service Recovery ஆகிய காலியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை ஆக்சிஸ் வங்கி அறிவித்துள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை / சி.வி.யை இறுதி தேதி அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Axis Bank வேலைவாய்ப்பு 2020 !
நிறுவனம் | Axis Bank |
பணியின் பெயர் | Virtual RM, Customer Service Officer, Relationship Manager, TRADE CSO, Head Proposition, Service Recovery |
பணியிடங்கள் | 100+ |
Official Website | Click Here |
விண்ணப்பிக்கும் முறை | Online |
காலிப்பணியிடங்கள் :
ஆக்சிஸ் வங்கியில் Virtual RM, Customer Service Officer, Relationship Manager, TRADE CSO, Head Proposition, Service Recovery ஆகிய பதவிக்கு 100 + பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
வயது வரம்பு பதவிக்கு ஏற்ப மாறுபடும் மேலும் முழு விவரம் அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduation in any stream/ PG/ MBA/ MCA முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை / சி.வி.யை இறுதி தேதி அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Download Notification 2020 Pdf
Official Website
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
I have searching my job last 7 years experience in sales for multi level product any other job requirements PL call me sir.