விருதுகள் – டிசம்பர் 2018

0

விருதுகள் – டிசம்பர் 2018

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 2018

இங்கு டிசம்பர் மாதத்தின் விருதுகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

டிசம்பர் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF Download

சர்வதேச விருதுகள்:

S.No. விருது விருது வாங்கியவர்கள்
1 மிஸ் யுனிவர்ஸ் 2018 பிலிப்பைன்ஸின் கேட்ரியானா கிரே
2 உலக அழகி 2018 மெக்சிகோவை சேர்ந்த வனசா பொன்ஸ் டி லியோன்
3 ஆண்கள் 2018 பாலன் டி ஓர் [கால்பந்தின் ஆஸ்கர்விருது குரோஷியாவின் லூகா மோட்ரிச்
4 மகளிர் பாலன் டி ஓர் விருது நார்வேயின் அடா ஹெகெர்பெர்க்

  தேசிய விருதுகள்:

S.No. விருது விருது வாங்கியவர்கள்
1 மலையாளத்திற்கான சாகித்திய அகாடமி விருது ரமேஷன் நாயர்
2 சாகித்திய அகாடமி விருது ஸ்ரீ ஷியாம் சுந்தர் பெஸ்ரா, டிக்கெட் தலைமை ஆய்வாளர் [சாந்தலி மொழியில் நாவல் “மரோம்”]
3 மீத்தோலெய்மா” (சிறந்த ராணி) மேரி கோம் [மணிப்பூர் அரசு]
4 டைம் பத்திரிக்கையின் “ஆண்டின் சிறந்த நபர் சவுதி பத்திரிகையாளர் ஜமால் காஷோகி
5 2018ன் ஞானபீட விருது ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோஷ்

PDF Download

2018 முக்கிய தினங்கள் PDF Download

நடப்பு நிகழ்வுகள்  2018

நடப்பு நிகழ்வுகள்  WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!