விருதுகள் – செப்டம்பர் 2018

2

விருதுகள் – செப்டம்பர் 2018

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – செப்டம்பர் 2018

இங்கு செப்டம்பர் மாதத்தின் விருதுகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

சர்வதேச விருதுகள்: 

S.No.விருது வாங்கியவர்விருது
1குரோஷியா கேப்டன் லூகா மோட்ரிக்UEFA ஆண்டின் சிறந்த ஆண்கள் வீரர் விருது.
2குரோஷிய கால்பந்து வீரர் லூகா மோட்ரிக்ஆண்டின் சிறந்த ஃபிஃபா வீரர்
3மிஸ்   அமெரிக்காநியா இமானி பிராங்க்ளின்
4உயிரியலாளர் ஷபூதின் ஷேக்லண்டன்   விலங்கியல்   சமுதாய   கௌரவம்  
5அப்துல்லா அல் ஹமீத், முகமது ஃபாஹத் அல்-காஹ்தானி மற்றும் வலீத் அபு அல்-கைர் [சவுதி அரேபியா]“மாற்று நோபல்” பரிசு என்றழைக்கப்படும் ரைட் லிவ்லிஹூட் விருது
6குவாத்தமாலாவின் தெல்மா ஆல்டானா மற்றும் கொலம்பியாவின் இவன் வெலாஸ்கெஸ்2018   கௌரவ   விருது
7இந்திய பிரதமர் நரேந்திர மோடிஐ.நா. சாம்பியன்ஸ் ஆப் எர்த் விருது
8கொச்சி சர்வதேச விமான நிலையம்தொழில் முனைவோர் பார்வைக்கான விருது
9i) பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன்கொள்கை தலைமை வகித்தல்
ii) இந்திய பிரதமர் நரேந்திர மோடி
10ஐஸ்வர்யா ராய் பச்சன்எக்ஸலன்சிற்கான(சிறப்பு) மெரீல் ஸ்ட்ரீப் விருது
11ஸ்ரீ மனோஜ் ஜாலானிஐ.நா. இன்டர் ஏஜென்சி டாஸ்க் படை (UNIATF) விருது
12கேரளா சுற்றுலாத்துறை இரண்டு பசிபிக் ஆசியா டிராவல் சங்க தங்க விருதுகள்
'யால்லா கேரளா'
கொச்சி-முஜிரிஸ் பன்னேல்
13i) மைசூர் வளாகம்அமெரிக்காவில் பசுமை கட்டிடம் கவுன்சில் பிளாட்டினம் சான்றிதழ்
ii) இன்ஃபோசிஸ்

தேசிய விருதுகள்:

S.No.விருது வாங்கியவர்விருது
11) விராத் கோலிராஜீவ் காந்தி கேல் ரத்னா
2) மீராபாய் சானு
2டாக்டர் பி.கே. மிஸ்ரா  ஆண்டின் சிறந்த மருத்துவ நபருக்கான மதிப்புமிக்க டாக்டர் பி.சி.ராயின் தேசிய விருது
3பிஎஸ்என்எல்  WiFi   தலைமைக்கான   விருதுகள்   2018
4ஜல் பச்சாஓ, வீடியோ பனாஓ, புரஸ்கார் பாவோ போட்டி1) முகமது அம்ஜத், பாட்னா
2) ஷா.சுப்ரித் தேவ் தும்கூர், கர்நாடகம்
3) ஷா.சந்தன் குமார், சம்பரன்
5விபின் தியாகிஆண்டின்   WiFi   தலைவர்
61) ஆந்திரப் பிரதேசம்தேசிய சுற்றுலா விருதுகள் 2016-17
2) கேரளா
3) ராஜஸ்தான் மற்றும் கோவா
7கர்நாடகாவில் கக்கூன்களின் இ-ஏலத்திற்குகர்நாடகா   அரசின்   இ–ஆளுமை   விருது
8தலாய் லாமா  காந்தி குளோபல் பவுண்டேசனின் காந்திதர்ஷன் சர்வதேச விருது [கேரளா]
9அருண் ஜேட்லி    காந்திதர்சன் தேசிய விருது
10பினராயி விஜயன்சிறந்த முதலமைச்சர் விருது
11எம்.ஏ. யூசுப் அலி, பி.ஆர். ஷெட்டி மற்றும் பி. கோவிந்தன்வணிக விருதுகள்
12ஜோசப் புளிகன்னெல்  மனித நேயத்திற்கான விருது
13தங்கக் கோப்பை – மெட்ராஸ் கூரியர்WANIFRA இந்தியா   2018ன் மூன்றாவது தெற்காசிய டிஜிட்டல் மீடியா விருதுகள்
வெள்ளிக் கோப்பை – இந்துவின் மொபைல் ஆப் பிரீஃப்கேஸ் & சாகல் மீடியாவின் அக்ரோவோன் ஆப்
வெண்கலக் கோப்பை – இந்துக் குழுவின் ஸ்போர்ட்ஸ்டார் லைவ்
14சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம், அகமதாபாத் – முக்கிய நகரப்பிரிவில் சிறந்த நிலையத்திற்கான விருதுதேசிய   சுற்றுலா   விருதுகள்   2016-17
15தேவி அஹில்யா பாய் ஹோல்கர் விமான நிலையம், இந்தோர்‘ரெஸ்ட் ஆப் இந்தியா‘ பிரிவில் சிறந்த விமான நிலையத்திற்கான விருது
16இந்தோர் விமான நிலையம்‘பிராந்தியத்திற்கான சிறந்த விமான நிலையம்‘

PDF Download

2018 முக்கிய தினங்கள் PDF Download

நடப்பு நிகழ்வுகள்  2018

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்

 

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here