விருதுகள் – ஆகஸ்ட் 2018

0

விருதுகள் – ஆகஸ்ட் 2018

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட் 2018

இங்கு ஆகஸ்ட் மாதத்தின் விருதுகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

விருதுகள் – ஆகஸ்ட் 2018 PDF Download

சர்வதேச விருதுகள்:

S.No விருது வாங்கியவர் விருது
1 அக்ஷய் வெங்கடேஷ் [இந்திய-ஆஸ்திரேலிய கணிதவியலாளர்], காசெர் பிர்கர், பீட்டர் ஸ்கோல்ஸி, அலீசியோ ஃபிகாலி கணிதத்திற்கான நோபல் பரிசு என்று அறியப்படும் ஃபீல்ட்ஸ் பதக்கம்
2 சசி செல்லையா மாஸ்டர்செ ஃப் ஆஸ்திரேலியா 2018
3 ஜேம்ஸ் ஆலிசன், கார்ல் ஜூன் மற்றும் ஸ்டீவன் ரோசன்பெர்க் அல்பேனி மருத்துவ மைய பரிசு (2018 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்க்கான அமெரிக்காவின் மிகப்பெரிய புகழ்பெற்ற பரிசளிப்பு)
4 டேவிட் பெக்காம் (முன்னாள் இங்கிலாந்து கால்பந்து கேப்டன்) UEFA ஜனாதிபதி விருது
5 சுனிஷ்கா கார்திக் ஜூனியர் NBA உலக கூடைப்பந்தாட்ட சாம்பியன்ஷிப்பில் சமூக விருது
6 கேரளாவின் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப கல்விக்கான துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அன்வர் சதத் (KITE) கல்வி கழகம் மற்றும் தொழில்நுட்ப சங்கம் (AECT), அமெரிக்கா மூலம் வழங்கிய சர்வதேச பங்களிப்பு விருது
7 கிருஷ்ணாஉண்ணி வாழ்நாள் சாதனைக்கான நான்காவது இன்சைட் விருது, எட்டாவது சர்வதேச (ஹைக்கூ அமெச்சூர் லிட்டில் ஃபிலிம்) விழா
8 ஜேம்ஸ் ஆலிசன், கார்ல் ஜூன் மற்றும் ஸ்டீவன் ரோசன்பெர்க் 2018 ஆம் ஆண்டின் அமெரிக்காவின் மிகப்பெரிய புகழ்பெற்ற (அல்பேனி மருத்துவ மையம் பரிசு) மருத்துவ பரிசு பெற்றோர்

 

தேசிய விருதுகள்:

S.Noவிருது வாங்கியவர்விருது
1ஸ்ரீ நஜ்மா ஹெப்துல்லா, ஸ்ரீ ஹக்மேதேவ் நாராயண் யாதவ், ஸ்ரீ குலாம் நபி ஆசாத், ஸ்ரீ தினேஷ் திரிவேதி மற்றும் ஸ்ரீ பர்துரிஹரி மஹாதாப்சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான 2013-2017 விருது
2ஸ்ரேஷ்த் சாஹு, சதீஷ் மேவாடா மற்றும் கோபால் பிரஜபதிஜல் பச்சாவோ, வீடியோ பனாவோ, புரஸ்கர் பாவோ போட்டி (நீர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு செய்ததற்கு)
3அன்னி ஜெயிடி – பெயரிடப்படாத-1 நாடகம்இந்து பிளேரைட் விருது 2018
4சார்ஜென்ட் சாசிதர் பி பிரசாத் இந்திய விமானப்படை (கருடன் கமாண்டோ படை)வாயு சேனா பதக்கம்
5ஸ்க்ரூட்ரான் தலைவர் வெர்னான் டெஸ்மாண்ட் கீன் (பைலட்)வாயு சேனா பதக்கம் (Gallantry)
6குழு கேப்டன் அபிஷேக் சர்மா (பைலட்)வாயு சேனா பதக்கம் (Gallantry)
7டாக்டர் சுஷ்மி பதுலிகா (‘எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங்’ துறை பணிக்காக)NASI- இளம் விஞ்ஞானி பிளாட்டினம் ஜூபிளி விருதுகள்
8டாக்டர் அரவிந்த் குமார் ரென்கன் (உயிர் மருத்துவ, மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப துறை)NASI- இளம் விஞ்ஞானி பிளாட்டினம் ஜூபிளி விருதுகள்
91) ஏடிஜிபி (தமிழ்நாடு போலீஸ் ஹவுஸ் கார்ப்பரேஷன்) M.N. மஞ்சுநாதா தமிழ்நாட்டின்   புகழ்பெற்ற   சேவைக்கான   மதிப்புமிக்க   ஜனாதிபதி   பதக்கம்
102) ஐ.ஜி. (தென் மண்டலம்) கே.பி.சண்முக ராஜேஸ்வரன்
113) ஏ.எஸ்.பி. (விஜிலென்ஸ் மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்குநர்) எஸ். திருநாவுக்கரசு
12I.முத்துமாரி, தமிழ்நாடு2018 கல்பனா சாவ்லா விருது கரேஜ் அண்ட் டேரிங் என்டர்ப்ரைஸ்
13பிரகாசம் மாவட்டத்திலிருந்து சிருஷ்டி லக்ஷ்மிநரசிம்மம்ஜனாதிபதியின்   2017   ஆம்   ஆண்டிற்கான   கௌரவச்   சான்றிதழ் (சமஸ்கிருதத்தின் செறிவூட்டலின் சிறந்த பங்களிப்புக்காக)
14S.K. அரோரா [தில்லி அரசு கூடுதல் சுகாதார இயக்குநர்]மதிப்புமிக்க   உலக   புகையிலை   எதிர்ப்பு   நாள்   2018 WHO   விருது
15பேராசிரியர் அப்பப்பா ராவ் போடிலே (ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்)ஜே சி போஸ் பெல்லோஷிப் -2018

PDF Download

பொது அறிவு பாடக்குறிப்புகள்  PDF Download

பாடம் வாரியான குறிப்புகள் PDF Download

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல்ஜூலை 2018

 

  1. ஜூலை 2018 நடப்பு நிகழ்வுகள்
  2. ஜூன் 2018 நடப்பு நிகழ்வுகள்
  3. மே 2018 நடப்பு நிகழ்வுகள்
  4. ஏப்ரல் 2018 நடப்பு நிகழ்வுகள்

Whatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here